It Wing Mayiladuthurai

Directions

It Wing Mayiladuthurai இணையதள அணி
மயிலாடுதுறை மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம் ��

தளபதி வெற்றிக் கழகத்தின்  கொடி அறிவிப்பை முன்னிடுமற்றும் தளபதி அவர்களின்  25 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அகில இந்தி...
27/08/2024

தளபதி வெற்றிக் கழகத்தின் கொடி அறிவிப்பை முன்னிடு
மற்றும் தளபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EXMLA அவர்களின் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் C.S. குட்டிகோபி BBA அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிர்வாகிகள் தோழர்கள் தோழிகள் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்🙏

தமிழக வெற்றிக் கழக கொடி அறிவித்ததை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன்  C.S குட்டி கோபி அவர்களின் ஆலோசனைப்படி மயிலாடுதுறை கி...
27/08/2024

தமிழக வெற்றிக் கழக கொடி அறிவித்ததை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன் C.S குட்டி கோபி அவர்களின் ஆலோசனைப்படி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்

Address

Mayiladuthurai
609001

Website

Alerts

Be the first to know and let us send you an email when It Wing Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share