28/03/2025
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கவிச்சக்கரவர்த்தி அவதரித்த தேரழுந்தூரில் 30/03/2025 அன்று மாலை மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம் நடத்தும் கம்ப இராமாயண நிகழ்வுக்கு தமிழக ஆளுநர் மேதகு
R N ரவி வருகைதர உள்ளார்கள்..