06/09/2026
ஏக இறைவனின் திருப்பெயரால்...
TNTJ வாணாதிராஜபுரம் கிளையில் மாணவர் மன்றம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் கிளையில் 05.09.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தவ்ஹீத் மர்கஸில் மாணவர் மன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர். அப்துல் ஹமீது (வானதிராஜபுரம்) அவர்கள் மாணவர்களுக்கான பயிற்சி அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
வானதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.