DMK Mayiladuthurai

DMK Mayiladuthurai Dravida Munnetra Kazhagam's official page for Mayiladuthurai District.

21/04/2026

Welfare Schemes For mayiladuthurai District and its Benefits Under Dravidian Model Governance 🖤❤

#மீண்டும்_ஸ்டாலின்

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்த...
16/04/2026

நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!

16/04/2026

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைக் குரலை நெரிக்கும் 'தொகுதி மறுவரை மசோதா நகல்' உதயசூரியனால் சுட்டெரிக்கப்பட்டது.

தீ பரவட்டும்🔥

11/04/2026

தேர்தல் பிரச்சாரம் - 2026

கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பூம்புகார் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு நிவேதா முருகன் அவர்களை ஆதரித்து வாக்க...
11/04/2026

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பூம்புகார் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு நிவேதா முருகன் அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில்
வரிசை எண் 2ல் வாக்களிப்பீர்.

உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்

11/04/2026

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கனிமொழி கருணாநிதி அவர்களின் தேர்தல் பரப்புரை.

10/04/2026

🔴LIVE தஞ்சாவூர் | ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரை |M. K. Stalinnn |DMK - Dravida Munnetra Kazhagamm

08/04/2026

விழுப்புரம் | ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரை | M. K. Stalin

07/04/2026

கடலூர் | ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரை | M.K.Stalin |

Address

Mayiladuthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share