VCK it Wing Mayiladuthurai

02/06/2026
ஜீலை 23 அன்று நடைபெற இருந்த தமிழ்தேசிய எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 17 தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் அன்று நடைபெற...
02/06/2026

ஜீலை 23 அன்று நடைபெற இருந்த தமிழ்தேசிய எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 17 தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் அன்று நடைபெறும்...

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு

வண்மையான கண்டனங்கள்
30/05/2026

வண்மையான கண்டனங்கள்

இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர்  , ...
29/05/2026

இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர் , அனுராதா, சமூக செயற்பாட்டாளர் யா.அருள், ஆலோசகர் கீதா அம்மா உள்ளிட்டோர் என்னை சந்தித்து நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்...

மேலும், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கீதா, சித்தம்மா, யா.அருள் உள்ளிட்டோர் என்னை சந்தித்து, பல்வேறு மாவட்டங்களில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் நிலம், அடிப்படை வசதிகள், சாதி சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்...

தோழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்கள்

உதகை-முதுமலையானைகள் பாதுகாப்பு,பராமரிப்புமுகாமை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பார்வையிட்டு யானைகளுக்குகரும்பு ஊட்டி விட...
29/05/2026

உதகை-முதுமலை
யானைகள் பாதுகாப்பு,பராமரிப்பு
முகாமை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பார்வையிட்டு யானைகளுக்கு
கரும்பு ஊட்டி விட்டார்...

குட்டியானைகளை
தான் பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்து வரும் பழங்குடியினர்
பொம்மன் - பொம்மி இணையர்க்கு
ஆடைபோர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
'யானை வளர்ப்பு' குறித்து
இந்த தம்பதியர் நடித்த குறும்படம்
ஆஸ்கார் விருது பெற்றது...

பழங்குடியினர் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகளை ஊடகத்தில்
சொல்லி கொண்டிருக்கும் போதே
அந்த பகுதியிலுள்ள வீட்டிற்குள்
'இரண்டு கரடி' வந்து விட்டது. அதை விரட்டுவதற்கு மக்கள் ஒடினர்...

நாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு வந்த 'முதல் தலைவர்' நீங்கள் தான் என்று பழங்குடி மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை வாழ்த்தி அனுப்பினர்....

Address

Mayiladuthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCK it Wing Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share