Manalikarai

Manalikarai Manalikarai is a mini educational city.... This institution is very famous for its achievements in educational,sports as well as cultural activities.

Manalikarai is a village situated at a distance of 10 kilometers from the town Thuckalay and 10 kilometers from the town Marthandam. Manalikarai is very beautiful rural town in the district of Kanyakumari and have some good educational institutions.One such educational institution is St.Mary Goretty Higher Secondary School. St.Mary Goretty higher secondary school students regularly secure good sta

te level ranking in SSLC exam and go on for further higher education. Other institutions situated in this place are 1.Carmel English Primary School 2.St. Joseph's Primary School 3.Carmel Girls High School 4.Nirmala Institute of Technology 5.Carmel nursery and primary english school. A famous hospital called CARMEL HOSPITAL which is more than 30 years old is located here. Manalikarai market is very famous in olden days. Route no 13N is connecting this village to the district capital Nagercoil.

மணலிக்கரை வாழவிளைமுக்கு CSI ஆலயம் ஏதிரில் புதிதாக தொடங்கப்பட்ட FMR Traders இல் கம்மியான எடை கொண்ட AAC blocks, செங்கல், ச...
15/01/2026

மணலிக்கரை வாழவிளைமுக்கு CSI ஆலயம் ஏதிரில் புதிதாக தொடங்கப்பட்ட FMR Traders இல் கம்மியான எடை கொண்ட AAC blocks, செங்கல், சல்லி, மணல், M Sand, P sand மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.

தொடர்புக்கு : +91 9443149880

21/10/2024

மாவறவிளை ஆலய திருவிழா

மாவறவிளை புனித மிக்கேல் அதி தூதர் ஆலய கல்யாண மண்டப கான்கிரீட் வேலை நடை பெறுகிறது
12/09/2024

மாவறவிளை புனித மிக்கேல் அதி தூதர் ஆலய கல்யாண மண்டப கான்கிரீட் வேலை நடை பெறுகிறது

Eid special decoration at Manalikarai Mosque
07/04/2024

Eid special decoration at Manalikarai Mosque

இயற்கையும் போச்சு, மலையும் போச்சு, மழையும் போச்சு, இப்போ மனித உயிர்களும் போகுது, எங்க சந்ததியினரின் வாழ்க்கையும் போக போக...
23/01/2024

இயற்கையும் போச்சு, மலையும் போச்சு, மழையும் போச்சு, இப்போ மனித உயிர்களும் போகுது, எங்க சந்ததியினரின் வாழ்க்கையும் போக போகுது 🥲🥲

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தக்கலை சாலையில் வெண்டலிகோடு அருகே கனிமவளம் ஏற்ற சென்ற கனரக லாறி மோதி சித்தரங்கோடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மனைவி அனிதா உடல்நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழப்பு உடல் எடுக்கவிடாமல் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் 3.30 மணி நேரமாக நடந்து வருகிறது . தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
இயற்கையும் போச்சு, மலையும் போச்சு, மழையும் போச்சு, இப்போ மனித உயிர்களும் போகுது, எங்க சந்ததியினரின் வாழ்க்கையும் போக போகுது 🥲🥲

15/01/2024

M. K. StalinNarendra Modi All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

01/10/2023
குழித்துறை தாமிரபரணி ஆறு…
23/09/2023

குழித்துறை தாமிரபரணி ஆறு…

கண் முன்னால் அழிகிறது நம்ம இயற்கை…
01/09/2023

கண் முன்னால் அழிகிறது நம்ம இயற்கை…

01/08/2023
மணலிக்கரை ஆலய தேர் பவனி…
29/07/2023

மணலிக்கரை ஆலய தேர் பவனி…

Address

Manalikarai
Marthandam
629164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manalikarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manalikarai:

Share