G.Shine Kumar

G.Shine Kumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G.Shine Kumar, Social service, Marthandam.

15/08/2026
நாடார் சமுதாய ஒற்றுமை,பாதுகாப்பை வலியுறுத்தி  மதுரை மண்ணில்26.6.2026 மாலை 3மணிக்கு TVSDP மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்...
27/06/2026

நாடார் சமுதாய ஒற்றுமை,பாதுகாப்பை வலியுறுத்தி மதுரை மண்ணில்26.6.2026 மாலை 3மணிக்கு TVSDP மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய S.செல்வராஜ் DRO rtd அவர்களின் தலைமையில் TVSDP மாநில ஒருங்கிணைப்பாளர் Adv.G .ஷைன் குமார் முன்னிலையில் TVSDP-யின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தென் மண்டல செயலாளர் திரு .சித்திரை ஜெகன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது அதைதொடர்ந்து மாநில துணைச் செயலாளராக மரியாதைக்குரிய A.K.ராஜா துரை வேல்பாண்டியன் அவர்களும் மதுரை மாவட்ட தலைவராக திரு.S. ராஜ ராஜ சோழன் அவர்களும் பொதுச் செயலாளராக A பாண்டியன் அவர்களும் துணைச் செயலாளராக G.முத்துவேல் அவர்களும் பொருளாளராக திரு .N.A.முருகன் அவர்களும் துணைத் தலைவராக திரு. P.பவுன்ராஜ் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக திரு.குண திவாகரன் அவர்களும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளராக திரு. பாலமுருகன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அனைத்து தலைவர்களுடைய சமுதாயப் பணிகள் சிறப்பாக அமைய TVSDP சார்பாக வாழ்த்துகிறோம் இந்நிகழ்வில் மாநில பொருளாளர் திரு. M.ஷாஜன் அவர்களும் குமரி மேற்கு மாவட்ட தலைவர் திரு S.சைமன் அவர்களும் மாநில இளைஞரணி தலைவர் திரு C.S.சலின் தாஸ் அவர்களும் மற்றும் திரு.பொன் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Address

Marthandam

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.Shine Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category