Jayaprabin BJP

Jayaprabin BJP ஆற்றூர் பேரூர் பா.ஜ.க. தலைவர்

01/05/2023

நம் தாய் நாட்டுக்காக உழைக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...

09/04/2023
08/09/2022

காங்கிரஸ் கட்சியை ஒற்றுமை படுத்த வக்கில்லை...

இந்த லட்சணத்தில்
நாட்டை ஒற்றுமை படுத்த போறாராம்...😄😄😄

07/09/2022

தொடங்கியது ராகுல் காந்தியின் உள்நாட்டு சுற்றுப்பயணம்...

07/09/2022

தொடங்கியது ஊர் ஊராக தூங்கும் யாத்திரை...

07/09/2022

காங்கிரஸின் கடைசி யாத்திரை இன்று குமரியிலிருந்து பத்து பேருடன் தொடங்கியது...

 #குமரியில்  #பாஜக வை பார்த்து பயந்து நடுங்கும்  #திமுக அரசு! #ஹிந்து ஆலயங்களில் நாத்திக  #திமுக அரசின் தலையீட்டை கண்டித...
14/06/2022

#குமரியில் #பாஜக வை பார்த்து பயந்து நடுங்கும் #திமுக அரசு!

#ஹிந்து ஆலயங்களில் நாத்திக #திமுக அரசின் தலையீட்டை கண்டித்து மண்டைக்காடு ஆலயம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட #பாஜக வினரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறை!😡

அமைச்சர் மனோ தங்கராஜ்  தேர் இழுத்ததால் பக்தர்கள் தேர் இழுக்க மறுப்பு...நீண்ட நேர பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் கால்துறை...
12/06/2022

அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுத்ததால் பக்தர்கள் தேர் இழுக்க மறுப்பு...

நீண்ட நேர பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் கால்துறையினர் தேர் இழுத்த அவலம்...

போலி திராவிடத்தை கதறவிடும், என் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... ...
04/06/2022

போலி திராவிடத்தை கதறவிடும், என் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
...

03/06/2022

ஊழலுக்கு உலை வைத்தால் அது தேசிய மாடல்...

ஊழலுக்கு சிலை வைத்தால் அது திராவிட மாடல்...

03/06/2022

காதல் காமம் இரண்டில் மட்டும் சாதி ஒழியணும்...

ஆனால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டும் சாதி நொட்டணும்...
#பகுத்தறிவு #சூழ்ச்சிகள்...

Address

Marthandam
629177

Telephone

+919444693603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayaprabin BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share