Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம்

  • Home
  • India
  • Marakkanam
  • Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம்

Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS  மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம், Social service, Marakkanam.

மரக்காணம் காலனி பகுதியில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் போர் படை தளபதி அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு உற்...
09/04/2026

மரக்காணம் காலனி பகுதியில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் போர் படை தளபதி அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு 💐👑👑🔥🔥🔥

16 வது வார்டு கவுன்சிலர் திரு.சிவபிரபாகரன் - சேசுமரி புதிய இல்ல திறப்பு விழாவிற்கு வருகை தரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப...
05/10/2024

16 வது வார்டு கவுன்சிலர் திரு.சிவபிரபாகரன் - சேசுமரி புதிய இல்ல திறப்பு விழாவிற்கு வருகை தரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களை மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம் 🙏

16/08/2024

62 வது அகவை நாள் கொண்டாடும் நமது தலைவர் வாழும் புரட்சியாளர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர...
16/08/2024

62 வது அகவை நாள் கொண்டாடும் நமது தலைவர் வாழும் புரட்சியாளர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களை வாழத்த வயதில்லை வணங்குகிறோம்...

மின் கசிவு ஏற்பட்டு வீடு இழந்த  மரக்காணம் நகரான் தெருவை சேர்ந்த அண்ணன் திரு.ஜனார்த்தனன் அவர்களுக்கு  மரக்காணம் மக்கள் நல...
29/10/2023

மின் கசிவு ஏற்பட்டு வீடு இழந்த
மரக்காணம் நகரான் தெருவை சேர்ந்த அண்ணன் திரு.ஜனார்த்தனன் அவர்களுக்கு மரக்காணம் மக்கள் நல்வாழ் சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட வீட்டுக்கு ரூபாய் 7000 நிவாரணம் வழங்கப்பட்டது...

PWC நிறுவனர் திரு.இராபர்ட் கென்னடி அவர்களின் சார்பாக திரு.இராஜேந்திரன் குடும்பத்தினருக்கு சார்பாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது...

13/04/2023
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🙏பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் கையாளுங்கள்🙏பூமி மாசுபடுவதை தவிர்ப்போம் 🙏
23/10/2022

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🙏

பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் கையாளுங்கள்🙏

பூமி மாசுபடுவதை தவிர்ப்போம் 🙏

ஏப்ரல் 14 புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை இனி சமத்துவ நாளாக கொண்டாடுவோம்
13/04/2022

ஏப்ரல் 14 புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை இனி சமத்துவ நாளாக கொண்டாடுவோம்

Address

Marakkanam
604303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Marakkanam Makkal Nalavazh Sangam -MMNS மரக்காணம் மக்கள் நலவாழ் சங்கம்:

Share

Category