GREEN WORLD

GREEN WORLD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GREEN WORLD, Social service, Marakkanam.

18/09/2023
23/12/2020

கடவுளிடம் தங்களின் கோரிக்கை நிறைவேற்றினால் உண்டியலில் பணம் நகை முடி காணிக்கை இவற்றுக்கு பதிலாக தங்களால் இயன்ற,10,50,100,1000. மரக்கன்றுகள் 🌱 நடுவதாக வேண்டுதல்களை அனைவரும் மாற்றி கொண்டால் நாட்டில் மரத்திற்கும்🌴🌳🌴 மழைக்கும் பஞ்சமே இருக்காது! அனைவரும் மாறுவோம், நம் வேண்டுதல்களை மாற்றுவோம், இறையருளுடன் மழையும் பெற்று பயனுறுவோம்! 🦚🌳🌴

உன் கோபத்தை  #சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.உன் அன்பை  #தென்னை மரத்தின் மீது காட்டு.வெற்றியடைந்தால் ஒரு  #வாழைமரம் ந...
16/11/2020

உன் கோபத்தை #சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை #தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு #வாழைமரம் நடு.

தோல்வியடைந்தால் #கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் #காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் #பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் #மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக #மாமரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் #பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது #வேப்பமரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது #செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை #மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் #நாமிருக்க_மாட்டோம்..
நாம் நட்ட மரங்கள் இருக்கும்..
நம் பேர் சொல்லிக்கொண்டு..!

Everyone one palm seed put in one depth soil and close , we can give home for birds
12/11/2020

Everyone one palm seed put in one depth soil and close , we can give home for birds

23/10/2020

Avoid Plastic , use Nature

23/10/2020

Green Marakkanam

Go green
19/10/2020

Go green

18/10/2020

A nation that destroys its soils destroys itself. Forests are the lungs of our land, purifying the air and giving fresh strength to our people.

- Franklin D. Roosevelt

Avoid Plastic bags and cover , Use reusable  Bags and steel dibba
18/10/2020

Avoid Plastic bags and cover , Use reusable Bags and steel dibba

Green is always cute
15/10/2020

Green is always cute

Address

Marakkanam
604303

Website

Alerts

Be the first to know and let us send you an email when GREEN WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category