01/11/2023
#மன்னார்குடி_நாள் மற்றும் #தமிழ்நாடு_நாள் இன்று (நவம்பர் 1).
#மன்னார்குடி நகராட்சிக்கு வயது 157.
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகராட்சிகளில் ஒன்றான #மன்னார்குடி_நகராட்சி, 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று (01.11.1866) உருவாக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி உருவாக்கப்பட்டு இன்றுடன் 157 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
#மன்னார்குடி157