National Service Scheme, VAHSS, Vaduvur.

National Service Scheme, VAHSS, Vaduvur. NATIONAL SERVICE SCHEME, VAHSS, VADUVUR, TIRUVARUR-614019

வடுவூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித்  திட்ட மாணவத் தொண்டர்கள்.
18/02/2023

வடுவூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவத் தொண்டர்கள்.

திருவாரூர் மாவட்டம் ,வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமை தலைமையாசிரியர் திரு...
30/12/2022

திருவாரூர் மாவட்டம் ,
வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி
நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமை தலைமையாசிரியர் திரு .கா. கோவிந்தராசு அவர்கள் தலைமையில்

வடுவூர் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு .N. பாலசுந்தரம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பள்ளியின் துணைத் தாளாளர்
திரு. அருள் ராமலிங்கம்

உதவி தலைமை ஆசிரியர் திரு. சௌ. ராதாகிருஷ்ணன்

வடுவூர்
மேல்நிலைப்பள்ளி முன்னாள் அறிவியல்
ஆசிரியர் திரு.வே. மதிவண்ணன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்க,

உதவி திட்ட அலுவலர் திரு வே. பார்த்தசாரதி அவர்கள் வரவேற்புரையுடன் இனிதாக தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் திரு இ. தமிழ்அழகன், முகாம்உதவி அலுவலர் திரு. பி. திருநாவுக்கரசு ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, நாட்டு நல பணித் திட்டத்தின் மூலம...
30/09/2022

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி,
நாட்டு நல பணித் திட்டத்தின் மூலம்
நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு *தலைமை ஆசிரியர் திரு கா. கோவிந்தராசு அவர்கள்*
சான்றிதழ்
மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.

*திட்டஅலுவலர் திரு இ. தமிழ்அழகன் திட்ட உதவி அலுவலர் திரு வே. பார்த்தசாரதி ஓவிய ஆசிரியர் திரு.இரா.தர்மராஜன் ஆகியோர் உள்ளனர்.*

14/05/2022

வெற்றிகரமாக 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நம்ம ஊரு செய்திகள் ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
#நம்ம_ஊரு_செய்திகள்

24-09-2021 இன்று வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரி...
24/09/2021

24-09-2021 இன்று வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவை சிறப்பித்தனர்.

மன்னார்குடி கல்வி மாவட்டஅளவிலான கொரோனா விழிப்புணர்வுபிரச்சார வாரத்தின் நிறைவு நாளான இன்று(19.8.21) வடுவூர் மேல்பாதி ஊராட...
19/08/2021

மன்னார்குடி கல்வி மாவட்டஅளவிலான
கொரோனா விழிப்புணர்வு
பிரச்சார வாரத்தின் நிறைவு நாளான இன்று(19.8.21) வடுவூர் மேல்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற
தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு வடுவூர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும், தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித்திட்ட, சாரண சாரணியர், தேசிய பசுமைப்படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு முககவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினார்கள்.

மன்னார்குடி கல்வி மாவட்டம் கொரோனா விழிப்புணர்வு வார பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இன்று 18 .8 .2021 வடுவூர் அரசு ஆரம்ப சுக...
18/08/2021

மன்னார்குடி கல்வி மாவட்டம் கொரோனா விழிப்புணர்வு வார பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இன்று 18 .8 .2021 வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் R. தனபாலன் MBBS, அவர்களுடைய தலைமையில் வடுவூர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுடைய வழிகாட்டுதலின் படி புறநோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டன.

இதில் வடுவூர் மேல்நிலைப்பள்ளியின் தேசியமாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர், இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை ஆகிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாசிரியர் களும்,
மற்றும் ஆசிரியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
E.TAMILALAGAN, PO, NSS, VAHSS, VADUVUR.

மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான கொரோனா விழிப்புணர்வு வார பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இன்று 16 .8 .2021 வடுவூர் அரசு உத...
16/08/2021

மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான கொரோனா விழிப்புணர்வு
வார பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இன்று 16 .8 .2021 வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி சார்பாக தலைமை ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்றது.

இதில் வடுவூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதியில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது...

இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர், இளையோர் செஞ்சிலுவை சங்கம் ,தேசிய பசுமை படை.. ஆகிய அனைத்து அமைப்புகளின் பொறுப்பாசிரியர்கள்
ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், NSS,NCC,NGC,JRC& SCOUT, ஆகிய இணை செயல்பாடுகளின் பொறுப்பாசி...
13/08/2021

வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், NSS,NCC,NGC,JRC& SCOUT, ஆகிய இணை செயல்பாடுகளின் பொறுப்பாசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் முதல் நாளான இன்று கொரோனா பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்களை மக்களிடையே வழங்கும் நிகழ்வு.
E.TAMILALAGAN, NSS, PO. VAHSS, VADUVUR.

NATIONAL SERVICE SCHEME- 21T/24, VAHSS, VADUVUR, TIRUVARUR-614019
25/05/2021

NATIONAL SERVICE SCHEME- 21T/24, VAHSS, VADUVUR, TIRUVARUR-614019

NATIONAL SERVICE SCHEME, VAHSS, VADUVUR, TIRUVARUR-614019
24/05/2021

NATIONAL SERVICE SCHEME, VAHSS, VADUVUR, TIRUVARUR-614019

Address

VADUVUR AGRAHARAM
Mannargudi
614019

Telephone

+916379130050

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Service Scheme, VAHSS, Vaduvur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Service Scheme, VAHSS, Vaduvur.:

Share