நாம் தமிழர் கட்சி - மண்டபம் கிழக்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Mandapam
  • நாம் தமிழர் கட்சி - மண்டபம் கிழக்கு ஒன்றியம்

நாம் தமிழர் கட்சி - மண்டபம் கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி - மண்டபம் கிழக்கு ஒன்றியம் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

10/10/2022

வண்டமிழ் அறிஞர் பேராசிரியர் மு.வரதராசனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛

09/10/2022
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம்,இன்று 08-10-2022 தங்கச்சிமடம் ஆதிலட்சுமி திருமண மஹாலில் மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வ...
08/10/2022

நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 08-10-2022 தங்கச்சிமடம் ஆதிலட்சுமி திருமண மஹாலில் மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

பாம்பன் மதுக்கடை மூடுவது தொடர்பான போராட்ட வழிமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து இறுதியாக எதிர்வரும் அக்டோபர் 19 ந் தேதி அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பாம்பன் மதுக்கடை அகற்றக்கோரி கண்டன ஆர்பாட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

செய்தி வெளியீடு

கா. அப்துல் சலாம்.
செய்தி தொடர்பாளர்,
மண்டபம் கிழக்கு ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி.

Address

Thangachimadam
Mandapam
623529

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் கட்சி - மண்டபம் கிழக்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share