02/08/2024
🌾🌾🌾🌾🌾
*பெரம்பலூரில் எட்டாம் ஆண்டு *"பாரம்பரிய விதைத்திருவிழா"*
*11.8.2024. ஞாயிற்றுக்கிழமை. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. இடம்:: ஆண்டி முத்து சின்னப்பிள்ளை வளாகம், எல்.ஐ.சி எதிரில், பெரம்பலூர்.*
9865095097, 6382330437, 8098469523, 9884662512.
அனைவரும் வாருங்கள்..
பாரம்பரிய நெல் விதைகள், நாட்டுக்காய்கறி, கீரை, சிறுத்தானிய விதைகள், இயற்கை உணவுகள், கைக்குத்தல் அரிசிகள், துணிப்பைகள், மற்றும் நூல்கள் கிடைக்கும்.
பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு.
🙏🙏🙏🙏🙏