SDPI கட்சி,செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Madurantakam
  • SDPI கட்சி,செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்

SDPI கட்சி,செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பசியில் இருந்து விடுதலை!! பயத்திலிருந்து விடுதலை!!

SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிற...
05/04/2026

SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் SDPI கட்சியின் செங்கல்பட்டு மாவட்டதிற்குட்பட்ட மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.





SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு நகரத்திற்குட்பட்ட பனையூரில்...SDPI கட்சி மகளிரணி...
14/03/2026

SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு நகரத்திற்குட்பட்ட பனையூரில்...SDPI கட்சி மகளிரணி WIM சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி 13.03.2026 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்யூர் தொகுதி மகளிரணி WIM தொகுதி தலைவர் Y.கமர்ஜஹான் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி WIM நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார். WIM மாவட்ட துணை தலைவர் M.ஆஷா பானு வரவேற்புரையாற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிரணி WIM மாவட்ட தலைவர் J.சையது ஆயிஷா பீ அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் B.P.M. ஜுபைர் அலி அவர்களும், மாவட்ட பொதுச்செயலாளர் S.சலவாத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மகளிரணி WIM செய்யூர் தொகுதி பொருளாளர் A.ஜாஸ்மின், இடைக்கழிநாடு 5-வது வார்டு கவுன்சிலர் S.மோனிஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மகளிரணி WIM மாவட்ட,தொகுதி நகர,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட தலைவர் J.ஜலால், மாவட்ட துணை தலைவர் ஆண்டவர் பாபு, மரக்காணம் ஒன்றிய தலைவர் K.ஜாஹிர் உசேன், மரக்காணம் நகர செயலாளர் A.ஜலீல், செய்யூர் தொகுதி தலைவர் M.பிலால் உசேன், செய்யூர் தொகுதி பொருளாளர் A.K.நிஜாமுதீன், சித்தாமூர் ஒன்றிய தலைவர் A.J.யஹ்யா, பனையூர் 4-வது வார்டு கிளை தலைவர் M.இஸ்மாயில், பனையூர் கிளை செயலாளர் M.B.ஆஷிக், 5-வது வார்டு கிளை செயலாளர் E.பிலால்தீன், உள்ளிட்ட SDPI கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாககலந்து கொண்டனர்.

இறுதியாக ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்களின் பிரார்த்தனையோடும்
SDPI கட்சியின் மகளிரணி WIM மாவட்டப் பொதுச்செயலாளர் J.பெனாசிர் பானு அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.







SDPI கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மரக்காணம் கிழக்கு ஒன்றியம், மரக்காணம் நகரம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிக...
14/03/2026

SDPI கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மரக்காணம் கிழக்கு ஒன்றியம், மரக்காணம் நகரம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ரீஜென்சி திருமண மஹாலில் இன்று 07-03-2026 மாலை 5 மணியளவில் நகர தலைவர் I.B முபின் பாஷா தலைமையில் நடைபெற்றது.
நகர செயலாளர் A ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய பொறுப்பாளர் K ஜாஹிர் ஹுசைன் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட துணை தலைவர் MG ராஜாக் மற்றும் மரக்காணம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் சென்னை தெற்கு மண்டல செயலாளர் S.K அஸ்கர் அலி, மாவட்ட தலைவர் BPM ஜுபைர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் S முகமது சலவாத்துல்லா , மாவட்ட செயலாளர் கா. அசேன் அலி, மாவட்ட செயலாளர் S அக்பர் அஹமது ,SDTU மாவட்ட செயலாளர் அன்சாரி மற்றும் திமுக மாவட்ட துணை செயலாளர் அ. ரவிக்குமார், ஒன்றிய சேர்மன் D தயாளன், மரக்காணம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி நவாப் ஜான், பங்கு தந்தை FR லூர்து ஜெரால்டு, விசிக மண்டல துணை செயலாளர் ப. நாகராஜ், விசிக நகர செயலாளர் குமரவேல், தேமுதிக பேரூர் கழக செயலாளர் M அமல்தாஸ் , காங்கிரஸ் வட்டார தலைவர் கார்த்திக் பெருமாள், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் SDPI கட்சி செய்யூர் தொகுதி தலைவர் பிலால் ஹுசைன், சித்தாமூர் ஒன்றிய தலைவர் யஹ்யா, இடைக்கழிநாடு நகர பொருளாளர் அஹமது அலி,மதுராந்தகம் நகர தலைவர் கலீல் ரஹ்மான், மதுராந்தகம் நகர இணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர துணை தலைவர் KN முகமது இஸ்மாயில் நன்றியுரை ஆற்றினார்,
100 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட கடப்பாக்கம் ஆலம்பரைக்கோட்டை பகுதியைச் சார்ந்த ஷாஜகான...
28/02/2026

SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட கடப்பாக்கம் ஆலம்பரைக்கோட்டை பகுதியைச் சார்ந்த ஷாஜகான் அவர்கள் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் 𝗕𝗣𝗠. ஜுபைர் அலி அவர்கள் முன்னிலையில் தன்னை 🇸‌🇩‌🇵‌🇮‌ கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது 𝗦𝗗𝗧𝗨 மாவட்டச் செயலாளர் 𝗔.தமின் அன்சாரி, சித்தாமூர் ஒன்றிய தலைவர் 𝗔.𝗝. யஹ்யா மற்றும் ஆலம்பரை கோட்டை அப்துல் சலீம் ஆகியோர் உடன் இருந்தனர்.




SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,  செய்யூர் தொகுதிக்குட்பட்ட பனையூர்  மசூதி அருகில் இருந்த மின் கம்பம்பம் மிகவும...
28/02/2026

SDPI கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட பனையூர் மசூதி அருகில் இருந்த மின் கம்பம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்துவந்தது. இந்த ஆபத்தை உணர்ந்த SDPI கட்சியின் பனையூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் BPM ஜுபைர் அலி அவர்களின் தலைமையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றித் தரக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி மின் பொறியாளர் நேரில் பார்வையிட்டு சேதசமடைந்த மின்கம்பத்தை மாற்றி தருவதாக கூறினார். இந்நிலையில் மனு அளித்து மூன்று மாத காலம் கடந்தும் மின்வாரிய அலுவலகத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. SDPI கட்சி நிர்வாகிகள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இறுதியாக SDPI கட்சியின் சார்பாக மின்வாரிய அலுவகம் முற்றுகை போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்த முற்றுகை போராட்டம் அறிவிப்பு செய்யப்பட்ட அதே நாளில் உதவி மின் பொறியாளர் SDPI கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் BPM ஜூபைர் அலி அவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக மின்கம்பத்தை மாற்றித் தருவதாக உறுதியளித்தார். அவ்வாறே சேதமடைந்த மின்கம்பத்தை அதே நாளில் மாற்றிக்கொடுத்தார். மக்களின் உயிரை பாதுகாக்க விடாமுயற்சி மேற்கொண்ட SDPI கட்சியினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வில் முக்கிய பங்காற்றிய செய்யூர் தொகுதி நிர்வாகிகளுக்கும், சித்தாமூர் ஒன்றிய நிர்வாகிகளுக்கும், இடைக்கழி நாடு நகரம் மற்றும் பனையூர் அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் SDTU நிர்வாகிகளுக்கும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக "மென் மேலும் மக்கள் பணி சிறக்க வேண்டுமாய்" வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் பகுதியைச் சார்ந்த அசாருதீன் அவர்கள் செங்க...
23/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் பகுதியைச் சார்ந்த அசாருதீன் அவர்கள் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் 𝗕𝗣𝗠 ஜுபைர் அலி அவர்கள் முன்னிலையில் தன்னை தேசிய அரசியல் கட்சியான 🇸‌🇩‌🇵‌🇮‌ கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது 𝗦𝗗𝗧𝗨 மாவட்டச் செயலாளர் 𝗔.தமின் அன்சாரி, செய்யூர் தொகுதி தலைவர் 𝗠. பிலால் உசேன் மற்றும் சித்தாமூர் ஒன்றியச் செயலாளர் முகமது அனிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முருகன் அவர்கள் மதுராந்தகம் ...
23/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முருகன் அவர்கள் மதுராந்தகம் தொகுதி செயளாளர் காதர் அவர்களின் முன்னிலையில் தன்னை தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் இணைத்துக் கொண்டார்.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட கருங்குழி பேரூராட்சி, மேலம்வலபேட்டை பகுதியில் அ.ய...
22/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட கருங்குழி பேரூராட்சி, மேலம்வலபேட்டை பகுதியில் அ.யாக்கூப் ஷரீப் அவர்கள் மதுராந்தகம் தொகுதிச் செயளாளர் காதர் மற்றும் மதுராந்தகம் தொகுதி பொருளாளர் SD. பஷீர் ஆகியோர் முன்னிலையில் தன்னை தேசிய அரசியல் கட்சியான SDPI கட்சியில் இனைத்துகொண்டார்.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட கருங்குழி பேரூராட்சி கோட்டை பகுதியில் 10 க்கும் ம...
22/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட கருங்குழி பேரூராட்சி கோட்டை பகுதியில் 10 க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் தொகுதி செயளாலர் காதர் மற்றும் மதுராந்தகம் தொகுதி பொருளாளர் SD. பஷீர் ஆகியோர் முன்னிலையில் தங்களை SDPI கட்சியில் இணைத்துக்கொண்டனர்.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, அச்சரபாக்கம் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நக...
22/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, அச்சரபாக்கம் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் சையத் கொளஸ், நகர பொருளாளர் கண்ணன், நகர செயற்குழு உறுப்பினர் சையத் அன்வர், மதுராந்தகம் தொகுதி தலைவர் அமான் பாஷா, தொகுதி செயற்குழு உறுப்பினர் யதாஷாமுல்ஹக், மாவட்ட துணைத் தலைவர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது முதலான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.



𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட விளம்பூர் பங்களா தெரு பகுதியை சார்ந்த அன்பு சகோதரர் ...
22/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட விளம்பூர் பங்களா தெரு பகுதியை சார்ந்த அன்பு சகோதரர் V.K.S மளிகை ஸ்டோர் K. கமால் பாஷா அவர்கள் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் B.P.M ஜுபைர் அலி அவர்கள் முன்னிலையில் தன்னை தேசிய அரசியல் கட்சியான SDPI கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது SDTU மாவட்டச் செயலாளர் A தமின் அன்சாரி, செய்யூர் தொகுதி தலைவர் M. பிலால் ஹூசைன், சித்தாமூர் ஒன்றியத் தலைவர் A.J.யஹ்யா, இடைக்கழிநாடு நகர செயலாளர் S. அப்துல் சமது, பனையூர் கிளை தலைவர் M.A இஸ்மாயில், பனையூர் துணைச்செயலாளர் பிலால்தீன், விளம்பூர் MM அலி நகர் நிர்வாகி அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட  செய்யூர் பகுதியைச் சார்ந்த அன்பு சகோதரர் 𝗦. அஜ்மீர்...
22/02/2026

𝗦𝗗𝗣𝗜 கட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட செய்யூர் பகுதியைச் சார்ந்த அன்பு சகோதரர் 𝗦. அஜ்மீர் அலி அவர்கள் மாவட்ட தலைவர் 𝗕𝗣𝗠. ஜுபைர் அலி அவர்களின் முன்னிலையில் தன்னை தேசிய அரசியல் கட்சியான 𝗦𝗗𝗣𝗜 கட்சியில் இணைத்துக் கொண்டார். இந் நிகழ்வின்போது செய்யூர் தொகுதி தலைவர் 𝗠. பிலால் உசேன் மற்றும் சித்தாமூர் ஒன்றிய தலைவர் 𝗔.𝗝. யஹ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.




Address

Madurantakam
Madurantakam
603306

Telephone

+918056614623

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி,செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI கட்சி,செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்:

Share