கிழக்கு ஒன்றிய அதிமுக

  • Home
  • India
  • Madurai
  • கிழக்கு ஒன்றிய அதிமுக

கிழக்கு ஒன்றிய அதிமுக மதுரை கிழக்கு தெற்கு ஒன்றிய கழகம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்

15/08/2026
04/06/2026

படத்துல நடக்கிறது எல்லாம் நிஜத்துல நடந்துகிட்டு இருக்கு🤣🤣

அண்ணனோட பாய்ஸ் வேற லெவல் பண்றாங்க👍
‌Fails #அதிரடிஅதிமுக_ITWING

கலம் 8 ல  -வ போட்டு பொளந்துகிட்டு இருகாங்க 🔥     #அதிரடிஅதிமுக_ITWING
02/06/2026

கலம் 8 ல -வ போட்டு பொளந்துகிட்டு இருகாங்க 🔥


#அதிரடிஅதிமுக_ITWING

புதிதாக நியமிக்கப்பட்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் பூலாம்பட்டி திரு.NPVV.அருண்...
24/05/2026

புதிதாக நியமிக்கப்பட்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் பூலாம்பட்டி திரு.NPVV.அருண்குமார் BA., அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙏🏽💐🌱

17/05/2026

நாளை மாலை 4 மணி அளவில் நமது மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் அண்ணன் திரு விவி ராஜன் செல்லப்பா அவர்களின் தலைமையில் நடை பெற உள்ள மாவட்ட கழக ஆலோசனை கூட்டத்திற்கு கிழக்கு தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய அணி செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽
இடம்- VMA மஹால் வவ்வால்தொட்டம் ( பழனியப்பன் மஹால்)
- APS சேனாபதி
ஒன்றிய கழக செயலாளர்
மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியம்🙏🏽
A P S Senapathi

மதுரை கிழக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் வழக்குரைஞர் திரு மாங்குளம் மகேந்திரன் அவர்களுக்கு வாக்குஅளிப்பீர் இரட்டை இலையி...
29/03/2026

மதுரை கிழக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர்

வழக்குரைஞர் திரு மாங்குளம் மகேந்திரன் அவர்களுக்கு

வாக்குஅளிப்பீர் இரட்டை இலையில் 🌱✌🏻

Address

யா. ஒத்தக்கடை
Madurai
625197

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிழக்கு ஒன்றிய அதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share