நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு - Naam Tamilar Katchi Madurai North

  • Home
  • India
  • Madurai
  • நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு - Naam Tamilar Katchi Madurai North

நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு - Naam Tamilar Katchi Madurai North நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிகாரபூர்வமான பக்கம்

29/05/2026

அதே டெய்லர்! அதே வாடகை!

#சீமான்

மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் திரு ஆகாஷ் IAS அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.... #மதுரைகலெக்டர்
29/05/2026

மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் திரு ஆகாஷ் IAS அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....

#மதுரைகலெக்டர்

அன்பார்ந்த தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.மதுரை வடக்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்நமது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுவை குற...
24/05/2026

அன்பார்ந்த தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

மதுரை வடக்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நமது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுவை குறித்தும், மாத சந்த குறித்தும் கலந்து ஆலோசிக்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள், வட்டச்செயலாளர்கள் அனைவரும் உறுதியாக தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்படையச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

புதிதாக இணைந்த உறவுகள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

நாள்: 24-05-2026
நேரம்: மாலை 5 மணிக்கு
இடம்: பாண்டியன் குடில்

🇰🇬 நன்றி வணக்கம்
நாம் தமிழர்🇰🇬!

சென்னையில் மே 18 இனப் படுகொலை நாள் தமிழ் பேரின எழுச்சி  பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வடக்கு சட்டமன்றத் தொக...
18/05/2026

சென்னையில் மே 18
இனப் படுகொலை நாள்

தமிழ் பேரின எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி களப்புலிகள்

#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!மே 18, இனப்படுகொலை நாள்!தமிழ்ப்பேரின ...
16/05/2026

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மே 18, இனப்படுகொலை நாள்!

தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்

நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!
#நாம்_தமிழர்_கட்சி #நாம்தமிழர்கட்சி #மதுரைவடக்கு #மதுரை #நாதக #சீமான் #நாம்_தமிழர் #நாம்தமிழர்கட்சி

பெரும் நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த வடக்குத் தொகுதி உறவுகளுக்கு அன்பும் நன்றியும்...தேர்தல் களத்தில...
07/05/2026

பெரும் நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த வடக்குத் தொகுதி உறவுகளுக்கு அன்பும் நன்றியும்...
தேர்தல் களத்தில் புலிகளாய் களமாடிய நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்....

#நாம்_தமிழர்_கட்சி #நாம்தமிழர்கட்சி #மதுரைவடக்கு #மதுரை #நாதக #நாம்தமிழர்கட்சி_திருநாவுக்கரசு #சீமான் #நாம்_தமிழர் #நாம்_தமிழர்_கட்சி #தேர்தல் #2026தேர்தல்

மதுரை வடக்கு தொகுதி வாக்கு என்னும் மையத்தில் நமது உறவுகள் வெற்றியை என்ன சென்றுள்ளார்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக...
04/05/2026

மதுரை வடக்கு தொகுதி வாக்கு என்னும் மையத்தில் நமது உறவுகள் வெற்றியை என்ன சென்றுள்ளார்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் ...

உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வணக்கம்🙏மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி வீரத்த...
01/05/2026

உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வணக்கம்🙏

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக நீர்,மோர், ரஸ்னா, ரோஸ் மில்க் மற்றும் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது.
இடம்: பிரபாகரன் குடில், வண்டியூர்.
நாள்:01-05-2026
#சித்திரைதிருவிழா #நாம்தமிழர்கட்சி #மதுரைவடக்கு #மதுரை #நாதக #நாம்தமிழர்கட்சி_திருநாவுக்கரசு #சீமான் #நாம்_தமிழர் #நாம்_தமிழர்_கட்சி #தேர்தல் #2026தேர்தல்

அன்பார்ந்த தாய் தமிழ் உறவே! வணக்கம். 🙏நமது வாக்கு என்பது வெறும் காகிதமல்ல, அது நமது குழந்தைகளின் எதிர்காலம்!கடந்த பல ஆண்...
21/04/2026

அன்பார்ந்த தாய் தமிழ் உறவே! வணக்கம். 🙏
நமது வாக்கு என்பது வெறும் காகிதமல்ல, அது நமது குழந்தைகளின் எதிர்காலம்!
கடந்த பல ஆண்டுகளாக மாற்றி மாற்றி வாக்களித்தும், நம் மண்ணின் நிலை மாறியிருக்கிறதா? குடிநீர், கல்வி, மருத்துவம் என அடிப்படை உரிமைகளுக்கே நாம் போராட வேண்டியுள்ளது.
ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
👉🏻நம் நிலம், நீர், காற்று என இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளிடம் இருந்து மீட்க.
👉🏻காசு உள்ளவனுக்கு ஒரு கல்வி, காசு இல்லாதவனுக்கு ஒரு கல்வி என்ற நிலையை மாற்றி, அனைவருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்க
👉🏻லஞ்சம், ஊழலற்ற ஒரு தூய்மையான நிர்வாகத்தை உருவாக்க.
நாம் யாருக்கும் அடிமையில்லை! நம் இனம் உயர, நம் தமிழ் மண் செழிக்க, ஒருமுறை சிந்தித்து மதுரை வடக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருநாவுக்கரசு.வி அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்.
மாற்றம் என்பது சொல்லல்ல... செயல்! ✊
உறவாய் பேச : 9842154254 / 9842016403

#நாம்தமிழர்கட்சி #மதுரைவடக்கு #மதுரை #நாதக #நாம்தமிழர்கட்சி_திருநாவுக்கரசு #சீமான் #நாம்_தமிழர் #நாம்_தமிழர்_கட்சி #தேர்தல் #2026தேர்தல்

18/04/2026

மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளர் வி திருநாவுக்கரசு பற்றி உங்களுக்கு தெரியுமா ? | NTK Madurai North

#மதுரைவடக்கு #நாம்தமிழர்கட்சி #மதுரை #நாதக #நாம்தமிழர்கட்சி_திருநாவுக்கரசு #சீமான் #நாம்_தமிழர் #நாம்_தமிழர்_கட்சி #தேர்தல் #2026தேர்தல் #புதூர்

Address

தங்கமணல் நகர், மீனாம்பாள்புரம்
Madurai
62500

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு - Naam Tamilar Katchi Madurai North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share