மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக

  • Home
  • India
  • Madurai
  • மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக
Directions

மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக Official page of மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக. News and Updates from Madurai_Managar_AIADMK

20/07/2026
06/04/2026
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொக...
04/04/2026

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்,

வெற்றி வேட்பாளர் திரு. Dr.P.Saravanan அவர்கள் கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒன்றிணைந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வாக்களிப்பீர்… இரட்டை இலை!..


All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை மத்திய சட்டமன்ற தொக...
04/04/2026

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்,

வெற்றி வேட்பாளர் திரு. சுந்தர்.சி அவர்கள் கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒன்றிணைந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வாக்களிப்பீர்… இரட்டை இலை!..


04/04/2026

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயண அட்டவணை

Admin.

மதுரை மேற்கின் நாயகன் மீண்டும் செல்லூரார்....முனியாண்டி புறம், அண்ணா நகர்,பைக்காரா,பைக்காரா மெயின் ரோடு,பைக்காரா அரசினர்...
04/04/2026

மதுரை மேற்கின் நாயகன்
மீண்டும் செல்லூரார்....

முனியாண்டி புறம், அண்ணா நகர்,
பைக்காரா,பைக்காரா மெயின் ரோடு,
பைக்காரா அரசினர் காலனி,
திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம்
உள்ளிட்ட பகுதிகளில்
தேர்தல் பரப்புரையின் போது
மக்களின் ஏகோபித்த ஆதரவையும்! அன்பையும்!! பெற்றவராய்.

நம்ம தொகுதி,
நம்ம MLA.,. Sellur K Raju





Sellur Raju

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயண அட்டவணைகழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக ...
02/04/2026

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயண அட்டவணை

கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு Sellur K Raju அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்

#03-04-2024 மாலை 4:00 மணிக்கு
மேற்கு 3ம் பகுதி கழகம்

இவன்
தகவல் தொழில்நுட்ப பிரிவு - மதுரை மாநகர்





Sellur Raju

02/04/2026

மதுரை மேற்கின் நாயகன்
மீண்டும் செல்லூரார்....

தாராபட்டி,கொடிமங்கலம்,
கீழமாத்தூர்,மேலமாத்தூர் உள்ளிட்ட
ஊராட்சி பகுதிகளில்
தேர்தல் பரப்புரையின் போது
மக்களின் ஏகோபித்த ஆதரவையும்! அன்பையும்!! பெற்றவராய்.

நம்ம தொகுதி,
நம்ம MLA.,. Sellur K Raju


Sellur Raju

Address

Pangal Salai, Shenoy Nagar
Madurai
625020

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share