S-PAC

S-PAC We work towards community empowerment, civic engagement, polic

Empowering the Sourashtra Voice in Politics
The Sourashtra Political Action Committee (SPAC) is dedicated to uniting and amplifying the political influence of the Sourashtra community.

30/12/2025

S-PAC Secretary Prashanth Sharmila delivers a powerful speech at the TVK - MODI event during the S-PAC Manadu, Madurai (28.12.2025).
A strong message, clear vision, and impactful leadership that resonated with the people of Tamil Nadu.

Watch the full speech and stay connected for more political updates from Madurai.

📍 Madurai | 🗓️ 28.12.2025

**CManadu

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு 2025  இடம் : மதுரை ராஜாமுத்தையா மன்றம் நாள்: 28.12.2025    **c
30/12/2025

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு 2025

இடம் : மதுரை ராஜாமுத்தையா மன்றம்
நாள்: 28.12.2025

**c

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு 2025 இடம் : மதுரை ராஜாமுத்தையா மன்றம் நாள்: 28.12.2025    **c
29/12/2025

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு 2025

இடம் : மதுரை ராஜாமுத்தையா மன்றம்
நாள்: 28.12.2025

**c

26/12/2025

S**C Adv. Prashanth - Sourashtra Madurai Manadu

**C

26/12/2025

S**C SKR Ramesh - Sourashtra PAC - Sourashtra Madurai Manadu

**c

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள்  மாநில தலைவர் திரு அண்ணாமலை (Ex-IPS)   அவர்களை S**C தலைவர்  K R M கிஷோர் குமார் IPS (DGP ...
25/12/2025

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு அண்ணாமலை (Ex-IPS) அவர்களை S**C தலைவர் K R M கிஷோர் குமார் IPS (DGP Retd.) அவர்கள் சந்தித்து அருளாடை அணிவித்து மாநாடு அழைப்பிதழை வழங்கினார் உடன் S-PAC செயலாளர் பிரசாந்த் ஷர்மிளா பிரகாஷ், S-PAC இணை செயலாளர் முரளி PRO

**c

25/12/2025

KRM Kishore Kumar IPS Shorts | Sourashtra PAC










தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்டமாக,28 டிசம்பர் 2025 நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு,இந்திய கம...
23/12/2025

தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்டமாக,

28 டிசம்பர் 2025 நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நிர்வாகிகளை சந்தித்து,
மாநாடு குறித்த அழைப்பிதழ் மற்றும் நிகழ்வு விவரங்களை
மரியாதையுடன் வழங்கிய தருணம்.

சமூக நீதி, அரசியல் விழிப்புணர்வு மற்றும்
சௌராஷ்ட்ரா சமூகத்தின் ஒற்றுமை குறித்து
ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

ஒற்றுமை • சமத்துவம் • எழுச்சி





தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்ட நிகழ்வாக,28 டிசம்பர் 2025 அன்று நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்...
23/12/2025

தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்ட நிகழ்வாக,

28 டிசம்பர் 2025 அன்று நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு,
பா.ஜ.க. தமிழக மாநில பொதுச் செயலாளர்
திரு. இராம ஸ்ரீநிவாசன் அவர்கள் அவர்களை நேரில் சந்தித்து,
மாநாடு குறித்த அழைப்பிதழ் மற்றும் நிகழ்வு விவரங்களை
மரியாதையுடனும் பண்பாட்டுச் சிறப்புடனும் வழங்கினோம்.

சௌராஷ்ட்ரா சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு,
ஒற்றுமை மற்றும் எதிர்கால தலைமுறையின் பங்கு குறித்து
நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது.

ஒற்றுமையே வலிமை
எழுச்சியே இலக்கு





தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்டமாக,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள...
23/12/2025

தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு 2025 முன்னோட்டமாக,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து,
மாநாடு குறித்த அழைப்பிதழ் மற்றும் நிகழ்வு விவரங்களை மரியாதையுடன் வழங்கிய தருணம்.

சமூக ஒற்றுமை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் எதிர்கால தலைமுறையின் பங்கு குறித்து
நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது.

✊ ஒற்றுமையே வலிமை
🔥 எழுச்சியே இலக்கு





22/12/2025

S**C SKR Ramesh | Tamilnadu Sourashtra Arasiyal Eluchchi Manadu

**c

22/12/2025

ஹுடி அவோ அஸ்கி செரி அவொ
Sourashtra Political Action Committee Manadu Song
**c

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when S-PAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share