சுபாஷ் இளைஞர் பேரவை

Directions

சுபாஷ் இளைஞர் பேரவை பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரி...
09/01/2026

"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"முடிந்தவை எல்லாம் பாடமாகட்டும்...பிறப்பவை எல்லாம் பரிசாகட்டும்!பிறக்கும் 2026 உங்களுக்குஅனைத்து வளங்களையும் தரட்டும்!"
31/12/2025

"முடிந்தவை எல்லாம் பாடமாகட்டும்...
பிறப்பவை எல்லாம் பரிசாகட்டும்!
பிறக்கும் 2026 உங்களுக்கு
அனைத்து வளங்களையும் தரட்டும்!"

புத்தாண்டு பிறக்க உள்ளது...புதிய தொடக்கம் | புதிய வாய்ப்பு!2026-ல் நீங்கள் எடுக்கப் போகும் புதிய முயற்சி எது?சேமிப்பா..?...
31/12/2025

புத்தாண்டு பிறக்க உள்ளது...

புதிய தொடக்கம் | புதிய வாய்ப்பு!

2026-ல் நீங்கள் எடுக்கப் போகும் புதிய முயற்சி எது?

சேமிப்பா..?

தொழிலா..?

கல்வியா..?

‘உடல் நலமா..?

நேரத்தை கையாளும் திறனா..?

பிறருக்கு உதவும் மனப்பாங்கா..?

துபாய் விமான கண்காட்சியில் நடந்த தேஜாஸ் விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் (3 Sqn) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். ஓம் ...
22/11/2025

துபாய் விமான கண்காட்சியில் நடந்த தேஜாஸ் விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் (3 Sqn) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
ஓம் சாந்தி 🙏

வீரவணக்கம் வீரரே.

ஜெய்ஹிந்த்.

Address

Madurai
614018

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுபாஷ் இளைஞர் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category