Sfi Madurai URBAN

Sfi Madurai URBAN Sfi

🚩7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற இருக்கிறது பள்ளி மற்றும் க...
29/09/2024

🚩7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற இருக்கிறது

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் திரளாக கலந்து கொள்ளவும்✊🏻

இடம் : மூட்டா அலுவலகம் (சென்னை சில்க்ஸ் அருகில்)

நாள் : 29-09-2024

நேரம் : மாலை 5:00 மணி

தொடர்புக்கு

செல் : 9080738665 / 6382678385

🚩7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற இருக்கிறது பள்ளி மற்றும் க...
21/09/2024

🚩7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற இருக்கிறது

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் திரளாக கலந்து கொள்ளவும்✊🏻

இடம் : மூட்டா அலுவலகம் (சென்னை சில்க்ஸ் அருகில்)

நாள் : 29-09-2024

நேரம் : மாலை 5:00 மணி

மேலும் தொடர்புக்கு

செல் : 9080738665 / 6382678385

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் நடத்தும...
23/08/2024

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் நடத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கம்..



கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு குற்றவ...
21/08/2024

கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி.. இந்திய மாணவர் சங்கம் மாணவர் சங்கம் மன்னர் கல்லூரி கிளை மாணவர்கள் தனது வகுப்பறையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினர்

இந்திய மாணவர் சங்கம்
மதுரை மாநகர்

21/08/2024

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ பயிற்சி மாணவிக்கு நீதி கேட்டு ஒரு விழிப்புணர்வு வீடியோ இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர்

29/07/2024

2024 2025 ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாணவர்களையும் குழந்தைகளையும் கைவிடப்பட்டுள்ளது பள்ளி கல்லூரிக்கு என எந்த ஒரு நிதியையும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை இதை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை அன்று ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள் இதற்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு தருகிறது இதில் மாணவர்களாகிய நாமும் கலந்து கொண்டு ஆதரவு தருவோம் பங்கேற்போம்

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பல மாதங்களாக பள...
22/07/2024

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பல மாதங்களாக பள்ளியின் வாசலில் கழிவு தேக்க தொட்டி உடைந்து கழிவுநீர் வெளியேறி பள்ளியின் முன்பு தேங்கி நிற்பதால் கொசு மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் இதனை இந்திய மாணவர் சங்க மதுரை மாநகர் சார்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது, விரைந்து செயல்பட்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்
இதில் மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சுபாஷ் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் டீலன்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் கிளைச்செயலாளர் தோழர் ரேகன் சுமன்
காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் துணைச் செயலாளர் தோழர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர்🚩🔥

*இந்த ஆண்டு 11,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க...
06/03/2024

*இந்த ஆண்டு 11,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.*

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 12 வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய 7.74 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு எழுத இருந்த நிலையில் 12 ம் வகுப்பு மொழிப் பாடத்தில் 12,364 மாணவர்களும் ஆங்கிலத்தில் 12,696 மாணவர்களும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் (ஆப்செட்) என தேர்வுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகின, அதேபோல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8. 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் 11ம் வகுப்பு மொழிப் பாடத்தில் 9,844 மாணவர்கள் பொது தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மொத்தமாக 8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தரப்பில் தேர்வு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டும் மாணவர்கள் ஆயிரம் கணக்கில் பங்கேற்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்குகிறது

பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் இடைநிற்றலை சரி செய்யவும் அதை கவனிக்கவும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டிலும் பெரும்பாலான மாணவர்கள் பொதுத் தேர்வு பங்கேற்காமல் ஆப்சன் என செய்தி வருவது பெரும் கண்டனத்திற்குரியது.

11ம் வகுப்பு தேர்வில் 4.31 லட்சத்திற்கும் அதிகமாக மாணவிகள் எழுத உள்ள நிலையில் மாணவிகளின் வருகை குறித்தும், பல மாணவர்கள் தேர்வில் பங்கேற்காத மாணவ மாணவிகள் விவரத்தையும் நகர் மற்றும் கிராமப்புற என புள்ளி விவரத்தோடு எந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் பின்தங்கியுள்ளனர் என்பதையும் கணக்கிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும், உடனடியாக தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு சென்று காரணங்களை கண்டறிய வேண்டும், முழுமையான தரவுகளோடு அரசு தேர்வு வாரியம் மாணவர்கள் தேர்வு எழுதாத காரணங்களை தெளிவுபடுத்தி அறிவித்திட இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.

தௌ.சம்சீர் அகமது
மாநிலத் தலைவர்

கோ.அரவிந்தசாமி
மாநிலச் செயலாளர்

வெள்ள மீட்பு பணி..!!வர விருப்பமுள்ளவர்கள் அழையுங்கள் : 90807386659585757716
23/12/2023

வெள்ள மீட்பு பணி..!!
வர விருப்பமுள்ளவர்கள் அழையுங்கள் :
9080738665
9585757716

அனைவரும் பங்கேற்கவும் பயன்பெறவும் !!!SFI - Students' Federation of India SFI Tamilnadu
23/11/2023

அனைவரும் பங்கேற்கவும் பயன்பெறவும் !!!
SFI - Students' Federation of India SFI Tamilnadu

மதுரையின் இதயமாக இருக்கும் அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியார்க்கு கொடுக்கும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட வலியுறு...
09/11/2023

மதுரையின் இதயமாக இருக்கும் அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியார்க்கு கொடுக்கும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி மதுரை மாநகர மக்களிடம் மாசி வீதிகளில் மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்.

சங்கி ஆளுநர் உருவபடம் எரித்து போராட்டம்..தமிழ்நாட்டில் உள்ள 3  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சை...
08/09/2023

சங்கி ஆளுநர் உருவபடம் எரித்து போராட்டம்..

தமிழ்நாட்டில் உள்ள 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக தேர்வு செய்து அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களது அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக (08.09.2023) இன்று தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது.ஆளுநர் R.N. ரவி அவர்களை கண்டித்து அவரது புகைப்படத்தை எரித்து போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் பிருந்தா தலைமையில் நடைபெற்றது

காமராசர் பல்கலைக்கழகத்தில் மாநில துணைச் செயலாளர் தோழர் பாலா, விருதுநகர் மாவட்ட செயலாளர் கிஷோர், மதுரை நகர் மாவட்ட தலைவர் டேவிட், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்

Address

Padithurai, Simmakkal
Madurai

Telephone

+919080738665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sfi Madurai URBAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sfi Madurai URBAN:

Share