Abdul Kalam Science Farmers Association

Abdul Kalam Science Farmers Association Work honestly and Succeed honestly!

திண்டுக்கல்லில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.Credit: 𝐊𝐀𝐋𝐀𝐌 𝐍𝐄𝐖𝐒 𝐓𝐕
30/08/2024

திண்டுக்கல்லில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

Credit: 𝐊𝐀𝐋𝐀𝐌 𝐍𝐄𝐖𝐒 𝐓𝐕

மதுரை மாவட்டம் செட்டிகுளம் கண்மாயை தூர்வார வேண்டும் என அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் கோரிக்கை..!credit: kalam news...
30/08/2024

மதுரை மாவட்டம் செட்டிகுளம் கண்மாயை தூர்வார வேண்டும் என அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் கோரிக்கை..!

credit: kalam news tv

உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு ஆபேல்மூர்த்தி நன்றி..!
30/08/2024

உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு ஆபேல்மூர்த்தி நன்றி..!

பாசன வாய்க்காலை காணவில்லை..! திருப்பரங்குன்றத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவ...
30/08/2024

பாசன வாய்க்காலை காணவில்லை..!

திருப்பரங்குன்றத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி புகார்..!

credit: kalam news

திருமங்கலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்த...
30/08/2024

திருமங்கலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல்  விவசாய சங்க மாநில தலைவர்  ஆபேல்மூர்த்தி ம...
30/08/2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி மனு.

Credit: Kalam News

  நாள் வேலை திட்டத்தில் கண்மாய், குளங்கள் சீரமைக்கும் பணிகளை தருமாறு  கோரிக்கை..!
30/08/2024

நாள் வேலை திட்டத்தில் கண்மாய், குளங்கள் சீரமைக்கும் பணிகளை தருமாறு கோரிக்கை..!

 ிருமங்கலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருமங்கலம் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க தலைவர் கண்ணன் அவர்கள் க...
30/08/2024

ிருமங்கலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருமங்கலம் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க தலைவர் கண்ணன் அவர்கள் கண்மாய்க்கரை ஆக்கிரமிப்பு திரளி கிராமத்திற்கு கால்நடை மருத்துவர் வாரம் ஒரு முறை வரவேண்டும் என்று அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க திருமங்கல தலைவர் கண்ணன் கோரிக்கை விடுத்தார் 🙏

 ுன்னாள் எம்எல்ஏ சரவணன் அவர்கள் கூட நானும் தலைவரும் சந்தித்து சில காரியங்களை பகிர்ந்து கொண்டோம்🙏
30/08/2024

ுன்னாள் எம்எல்ஏ சரவணன் அவர்கள் கூட நானும் தலைவரும் சந்தித்து சில காரியங்களை பகிர்ந்து கொண்டோம்🙏

 ைவரும் நானும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்தோம்🙏
30/08/2024

ைவரும் நானும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்தோம்🙏

 ிண்டுக்கல்லில் ஏ டி எஸ் பி தெய்வம் அவர்களை சந்தித்து அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கத்திலிருgந்து திண்டுக்கல் தலைவர்...
30/08/2024

ிண்டுக்கல்லில் ஏ டி எஸ் பி தெய்வம் அவர்களை சந்தித்து அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கத்திலிருgந்து திண்டுக்கல் தலைவர் வத்தலகுண்டு கோபால் ஒட்டன்சத்திரம் தலைவர் நவீன் செக்ரெட்டரி செல்லப்பாண்டி ஆகியோர் சென்று அவரை வாழ்த்தினோம்.👍

  மே 18 அன்று பதிவுத்துறை டி ஐ ஜி திருமதி லதா அவர்களை அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கத்திலிருந்து அவரை சந்தித்து அவரை...
30/08/2024

மே 18 அன்று பதிவுத்துறை டி ஐ ஜி திருமதி லதா அவர்களை அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கத்திலிருந்து அவரை சந்தித்து அவரை வாழ்த்தி விவசாயிகள் பொதுமக்கள் அவர்களுடைய கோரிக்கையை அவரிடம் எடுத்து வைத்தோம்🙏

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kalam Science Farmers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abdul Kalam Science Farmers Association:

Share

Category