KCL Children Section

KCL Children Section Kalaignar Centenary Library Madurai-Children section.

அனைவருக்கும் வணக்கம் !மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (04.04.20...
04/04/2026

அனைவருக்கும் வணக்கம் !
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (04.04.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "ELIO," என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 25வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பும், அதே நேரத்தில் திருமிகு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை (Chess For Beginners ) பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் அன்புடன் நன்றி..
#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#சதுரங்கபயிற்சி,
,
,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம்!,மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை ...
01/04/2026

அனைவருக்கும் வணக்கம்!,
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும்,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த வாரம் (04.04.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "ELIO" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். அனுமதி இலவசம்!. நன்றி...
முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre
,
,
,
,
,

வணக்கம்!கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிற...
01/04/2026

வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் (04.04.2026) சனிக்கிழமை அன்று திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை பயிற்சி (Chess For Beginners ) நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess
#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#சதுரங்கபயிற்சி,
,
,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம்!கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்க...
01/04/2026

அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (04.04.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 25 வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ...
குறிப்பு :-
1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும்.
இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு : https://tinyurl.com/Abacus-at-KCL
#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#அபாகஸ்பயிற்சி,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம் !மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (28.03.20...
28/03/2026

அனைவருக்கும் வணக்கம் !
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று
(28.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Thelma the Unicorn," என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 24வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 74வது "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் அன்புடன் நன்றி...

#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#அபாகஸ்பயிற்சி,
,
,
,
,
,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம்!,மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை ...
26/03/2026

அனைவருக்கும் வணக்கம்!,
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த வாரம் (28.03.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Thelma The Unicorn" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். அனுமதி இலவசம்!. நன்றி...
முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre
,
,
,
,
,

வணக்கம்!கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிற...
23/03/2026

வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் (28.03.2026) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 74வது "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess
#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#சதுரங்கபயிற்சி,
,
,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம்!கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்க...
23/03/2026

அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (28.03.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 24வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ...
குறிப்பு :-
1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும்.
இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு : https://tinyurl.com/Abacus-at-KCL
#கலைஞர்நூற்றாண்டுநூலகம் ,
#அபாகஸ்பயிற்சி,
,
,
,
,

அனைவருக்கும் வணக்கம் ,மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (22.03.2026 ) ஞாயிறு ...
22/03/2026

அனைவருக்கும் வணக்கம் ,
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (22.03.2026 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு Dr.P. Sundaresan, ICMR Emeritus scientist,
Molecular Genetics, Aravind Medical Research Foundation, Madurai.அவர்கள் வழங்கும் “குழந்தைகளே!
உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் விஞ்ஞானி முனைவர் P .சுந்தரேசன் அவர்கள், பரம்பரை கண் நோய், பார்வை குறைபாடுகள், கண்ணாடி மூலம் சரி செய்வது, பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள், கண்புரை நோய்,கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம், நோய் அறிகுறிகளும் பாதுகாப்பும் ,உணவு பழகக்கவழக்கம் குறித்தும் எளிய முறையில் விளக்கக்காட்சி வாயிலாக குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்கள் , மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும் சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..

,
,
,
,
#விழிகளைக்_காக்க,

அனைவருக்கும் வணக்கம்!மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.03.2026)...
18/03/2026

அனைவருக்கும் வணக்கம்!
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,கீழ்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...
அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! .
,
,
,
,
,
#நூல்அரும்புகள்

அனைவருக்கும் வணக்கம் !மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,...
18/03/2026

அனைவருக்கும் வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது.
அதன்படி (22.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு Dr.P. Sundaresan, ICMR Emeritus scientist,
Molecular Genetics, Aravind Medical Research Foundation, Madurai.அவர்கள் வழங்கும் “குழந்தைகளே!
உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids

,
,
,
,
#விழிகளைக்_காக்க,

Address

W4RP+P94, Natham Road, Race Course Colony, Ramaond Reserve Line
Madurai
625002

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 6pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when KCL Children Section posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category