SDPI மதுரை வடக்கு மாவட்டம்.

  • Home
  • India
  • Madurai
  • SDPI மதுரை வடக்கு மாவட்டம்.

SDPI மதுரை வடக்கு மாவட்டம். Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI மதுரை வடக்கு மாவட்டம்., Political Party, Madurai.

12/04/26 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் பெ. விஸ்வநாதன் அ...
12/04/2026

12/04/26 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் பெ. விஸ்வநாதன் அவர்களுக்கு கொட்டாம்பட்டி ஒன்றியம் சுற்று பகுதிகளில்,

கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சி மேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் இணைந்து
கை சின்னத்திற்கு வாக்கு தீவிர சேகரிப்பு .....

11/04/26 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் பெ. விஸ்வநாதன் அ...
12/04/2026

11/04/26 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் பெ. விஸ்வநாதன் அவர்களுக்கு,

கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சி மேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் இணைந்து
கை சின்னத்திற்கு வாக்கு தீவிர சேகரிப்பு .....

 #எத்திசையிலும்_எஸ்டிபிஐ2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  #எஸ்டிபிஐ கட்சி சார்ந்த ம...
11/04/2026

#எத்திசையிலும்_எஸ்டிபிஐ

2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #எஸ்டிபிஐ கட்சி சார்ந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து 234 தொகுதிகளிலும் களப்பணி செய்து வருகிறது.

#திமுக கூட்டணியில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் #முகம்மது_முபாரக் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் மற்றும் நிர்வாகிகள் நன்னிலம் சென்று இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

11/04/2026

ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுபேர்கானை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முழுவதும் கூட்டணி கட்சிக்காக பம்பரமாக சூழலும் SDPI-கட்சியின் அடையாளத்துடன் பிரச்சாரம் ..!


கொட்டாம்பட்டி ஒன்றியம்மணப்பச்சேரி ஊராட்சி கை சின்ன திற்கு வாக்கு சேகரிப்புமதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை வடக்கு...
11/04/2026

கொட்டாம்பட்டி ஒன்றியம்
மணப்பச்சேரி ஊராட்சி கை சின்ன திற்கு வாக்கு சேகரிப்பு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை வடக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதிவெற்றி வேட்பாளர் பெ. விஸ்வநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கை சின்னத்தில் வாழ்க்கை சந்திப்பதற்காக திரண்டு வந்த மக்களும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும்...10/04/2026

மக்களின் பேராதரவோடு மேலூரில் தொடரும் வெற்றிப் பயணம்! ✋மேலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் கை...
10/04/2026

மக்களின் பேராதரவோடு மேலூரில் தொடரும் வெற்றிப் பயணம்! ✋

மேலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க நாகமங்கலம் மற்றும் சூரப்பட்டி பகுதிகளுக்கு வருகை தந்தபோது,

வழிநெங்கும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களின் உற்சாக முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன!

SDPI கட்சி சார்பில் மேலூர் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் திரளாகப் பங்கேற்று வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருமதி. ஜாகிரா பானு (சூரப்பட்டி வார்டு உறுப்பினர்)

திரு. இரா. ஷேக் அப்துல்லா (நாகமங்கலம் கிளை தலைவர்)

திரு. அப்துல் வஹாப் (வார்டு உறுப்பினர்)

திரு. ஜியாவுதீன் (மாணவரணி பொறுப்பாளர்)

ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

திரளான தொண்டர்களின் பங்கேற்பு மேலூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது!

மேலூர் சட்டமன்ற தொகுதி கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் வாக்குகள் சேகரிக்க வருகை தந்தமேலூர் சட்டமன்றத் தொகுத...
10/04/2026

மேலூர் சட்டமன்ற தொகுதி கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் வாக்குகள் சேகரிக்க வருகை தந்த
மேலூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்களுக்கு ஆதரவாக, எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் தங்களது சொந்த வேட்பாளருக்குப் பணியாற்றுவதைப் போன்ற அதே எழுச்சியுடனும், தன்னார்வத்துடனும் 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
வேட்பாளருக்குப் பொன்னாடை போர்த்தி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளபட்டிகிளை பொறுப்பாளர் அகமது ரைஸ்தீன் பொன்னாடை போற்றி வேட்பாளரை வரவேற்றார் உடன் தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய மதுரை வடக்கு மாவட்ட SDPI களம் கண்டுள்ளது!

#மதச்சார்பற்றமுற்போக்குக்கூட்டணி #மேலூர் #மதுரைவடக்கு #கைசின்னம் #எஸ்டிபிஐ #தேர்தல்2026

10/04/2026

SDPI அடையாளத்துடன் தமிழக துணை முதல்வர் உதயநிதி ✊🔥

Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi with SDPI identity ✊🔥

🔥

10/04/2026

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI மதுரை வடக்கு மாவட்டம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share