25/09/2021
நிச்சயமாக தென்னிந்திய அரண்மனைகளில் மைசூருக்கு நிகரானது மதுரை திருமலை நாயக்கர் அரண்மனைதான். முழுமையான பகுதிகள் நமக்குக் கிட்டாமல் ஒரு பகுதி மட்டுமே எஞ்சிய போதிலும் அழகில் நிகரற்றது.
ஒளி,ஒலிக் காட்சியின் போது வேறு ஒரு உலகில் சஞ்சரிப்பதைப் போன்ற உணர்வு உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். தவறவிடாமல் போய் பாருங்கள்!