மக்களின் குரல் விளாங்குடி 20 வார்டு தவெக

  • Home
  • India
  • Madurai
  • மக்களின் குரல் விளாங்குடி 20 வார்டு தவெக
Directions

மக்களின் குரல் விளாங்குடி 20 வார்டு தவெக "உங்கள் குரல் | எங்கள் செயல் | நமது விளாங்குடி வளர்ச்சி"

07/08/2026

கணக்கை இப்போ கேட்காதீங்க... முடிவில் பாருங்க🔥 TVK 20 Ward Squads 💛❤️

பாரதி நகர், அய்யனார் புரம் தெருவிலும் மற்றும் காந்தி நகர் பகுதியிலும் தெருவிளக்குகள் 40 நாட்களுக்கும் மேலாக பழுதாகிய நில...
05/08/2026

பாரதி நகர், அய்யனார் புரம் தெருவிலும் மற்றும் காந்தி நகர் பகுதியிலும் தெருவிளக்குகள் 40 நாட்களுக்கும் மேலாக பழுதாகிய நிலையில் இருக்கிறது என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். பின்னர் அண்ணண் SR.தங்கப்பாண்டி MLA, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று அனைத்து தெருவிளக்குகளும் சரி செய்யப்பட்டது.
-------------
என்றும் மக்கள் பணியில்
விளாங்குடி எம்.ஜி.ஆர் 🙏🙏🙏
20 வது வார்டு தலைமை

Address

காமாட்சி நகர் ஐந்தாவது தெரு
Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்களின் குரல் விளாங்குடி 20 வார்டு தவெக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share