27/07/2025
கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு
*செல்லூர் K.ராஜூ* B.Sc., MLA., அவர்கள் அறிவுறுத்தல் படி.
தெற்கு 6ஆம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் *திரு.மணிகண்டன் அவர்களின் தலையமையில்
மதுரை மாநகர் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் *திரு.கவிசெல்வம் தங்கம்* அவர்கள் ஆலோசனை வழங்கினார்
இதில் *மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள்* கலந்து கொண்டனர்
தெற்கு 6 ஆம் பகுதி கழக செயலாளர் அண்ணன் திரு SDJ.ஜெயபால் அவர்களுக்கும்
உறுதுணையாக இருந்த *.தெற்கு 6 ஆம் பகுதி கழக வட்ட செயலர்களுக்கும் #ஜீவாஆறுமுகம் #சிலம்பரசன் #பாஸ்கரன் #முத்து
*மதுரை மாநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவின்* சார்பாக *நன்றியை தெரிவித்து கொள்கிறோம்*