மரம் செய்ய விரும்பு

மரம் செய்ய விரும்பு To Create Awareness and Benefits of Planting Trees to Save this Earth from Global Warming

08/12/2021
இன்று(06/12/2021) "மரம் செய்ய விரும்பு" அறக்கட்டளையின் சார்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மரங்களைப் பற்றிய ...
06/12/2021

இன்று(06/12/2021) "மரம் செய்ய விரும்பு" அறக்கட்டளையின் சார்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மரங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மற்றும் பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடுவதற்காக வைஷ்ணவி அக்காவிடம் 8 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது ...

இன்று(05/12/2021) "மரம் செய்ய விரும்பு" அறக்கட்டளையின் சார்பாக (வாகைகுளம் ஊராட்சி-1000 மற்றும் திருமங்கலம் வட்டம் சித்தல...
05/12/2021

இன்று(05/12/2021) "மரம் செய்ய விரும்பு" அறக்கட்டளையின் சார்பாக (வாகைகுளம் ஊராட்சி-1000 மற்றும் திருமங்கலம் வட்டம் சித்தலை ஊராட்சிக்கு-300) மொத்தமாக 1300 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது...

இன்று மரம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் சார்பாக (புளியங்குளம்-250 வடகரை-300 கரிசல்பட்டி-300 ஊராட்சிக்கு) மொத்தமாக- 850 ...
29/11/2021

இன்று மரம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் சார்பாக (புளியங்குளம்-250 வடகரை-300 கரிசல்பட்டி-300 ஊராட்சிக்கு) மொத்தமாக- 850 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது...

இன்று மரம் செய்ய விரும்பு குழுவின் சார்பாக (மதுரை மாநகராட்சிக்கு (101) மற்றும் ஐராவதநல்லூர் ஊராட்சிக்கு (25) )மரக்கன்றுக...
27/11/2021

இன்று மரம் செய்ய விரும்பு குழுவின் சார்பாக (மதுரை மாநகராட்சிக்கு (101) மற்றும் ஐராவதநல்லூர் ஊராட்சிக்கு (25) )மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது

26/11/2021

Address

Muktheeswaran Koil, Teppakulam
Madurai
625009

Telephone

+919074707448

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரம் செய்ய விரும்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மரம் செய்ய விரும்பு:

Share

Category