அமமுக நகர கழகம் வேதாரண்யம்

  • Home
  • India
  • Madurai
  • அமமுக நகர கழகம் வேதாரண்யம்
Directions

அமமுக நகர கழகம் வேதாரண்யம் ிங்கேஷ்_MBA
நகர கழகச் செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
வேதாரண்யம்-614810
9943501231

05/02/2026
17/11/2025

வேதாரண்யம் தற்போது மழையின் மாயாஜாலத்தில்! ☔🌧️
மாலை முதலே தொடங்கிய அடை மழை இப்போது வரை சுமார் 2.30 மணி நேரமாக இடைவிடாது கொட்டிக் கொண்டே இருக்கிறது.
வீதிகள் நனைந்து மிளிருது… காற்றில் ஒரு குளிர்…
மழை காதலர்களுக்கு பக்கா மாஸ் நேரம்! 😍🌦️

#வேதாரண்யம்

கள்ளக்குறிச்சியில் பெண்கள் சூழ்ந்து கொண்டு சேட்டைமுருகனுக்கு தர்ம அடி...
17/11/2025

கள்ளக்குறிச்சியில் பெண்கள் சூழ்ந்து கொண்டு சேட்டைமுருகனுக்கு தர்ம அடி...

13/11/2025

✨⛪ #வேர்ல்ட்_ஃபேமஸ் ✨“ #வேளாங்கண்ணி_மாதா_அருள்_பொங்கும்_ஆலயம்,
தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான வேளாங்கண்ணி (Velankanni) — உலகம் முழுவதும் கிறிஸ்தவ சமயத்தினரால் “கிழக்கின் லூர்து (Lourdes of the East)” என்று போற்றப்படும் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பிரபலமான கத்தோலிக்க யாத்திரைத் தலமாகும்.

அழகு, அமைதி, அருள் — மூன்றும் ஒரே இடத்தில் கலந்த தெய்வீக தலம்!
நீல-வெள்ளை நிற மெருகில் மிளிரும் இந்த எழில் மிகு தோட்ட சர்ச்,
மாதா மரியாவின் அருளால் உலகம் முழுவதும் பக்தர்களை ஈர்க்கிறது. 🌿💫
அற்புதத்தின் பிறப்பு:

16ஆம் நூற்றாண்டில் ஒரு சிறுவனுக்கு பால் கொடுக்குமாறு தாய் மாதா தோன்றி அருளியதாகச் சொல்லப்படுகிறது. இதுவே “Our Lady of Good Health” ஆலயத்தின் ஆரம்பக் கதை.

கடற்கரை ஓரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில்
மத வேறுபாடின்றி அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள் 🙏

#வேளாங்கண்ணி_மாதா #தெய்வீகஅழகு #எழில்_மிகு_தோட்டம்

500 கிலோ மீட்டருக்கு அப்பால் மாவட்டத்தை தாண்டிய அன்பு கூட்டம் அண்ணா உங்களை எங்களுக்கு நன்றாக தெரியும் என்று பைக்கர்ஸ் பு...
28/05/2025

500 கிலோ மீட்டருக்கு அப்பால் மாவட்டத்தை தாண்டிய அன்பு கூட்டம் அண்ணா உங்களை எங்களுக்கு நன்றாக தெரியும் என்று பைக்கர்ஸ் புள்ளைங்கோ....

வேதாரண்யத்தின் சிறந்த தொழிலதிபர்,சிறந்த முன்னோடி,மிகுந்த உழைப்பாளி,இளையவர்களின் வழிகாட்டி நேர்மையின் அடையாளம் ஸ்ரீ சக்தி...
20/05/2025

வேதாரண்யத்தின் சிறந்த தொழிலதிபர்,
சிறந்த முன்னோடி,
மிகுந்த உழைப்பாளி,இளையவர்களின் வழிகாட்டி நேர்மையின் அடையாளம்
ஸ்ரீ சக்தி பிரியா நிறுவனரும் அன்பு #சித்தப்பா_ஆறுமுகம்
ஶ்ரீ சக்திபிரியா சில்க் ஹவுஸ் அவர்களுக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு,
வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும்
உங்கள் கடின உழைக்கும் கனிவான மனித நேயத்திற்கும்
பாராட்டும் பெருமையும் கிடைக்க வேண்டுகிறோம்.

உங்கள் முயற்சிகள் தொடரட்டும்,
உங்கள் கனவுகள் எல்லாம் பலனடையட்டும்,
சிறந்தோர் பட்டியலில் உங்களது பெயர்
திகழ்ந்து என்றும் நிலைத்திருக்கட்டும்!

பாசத்தால் இணைக்கும் குடும்பம்,
வாழ்த்துகளால் சூழும் நண்பர்கள்,
வாழ்வில் வெற்றியின் உச்சத்தைக் காண
இன்று முதல் ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய தொடக்கம் ஆகட்டும்.

மீண்டும் ஒரு முறை...
மனமார்ந்த #பிறந்தநாள்_நல்வாழ்த்துகள்!

ிங்கேஷ்_MBA.,
அமமுக #நகரக்_செயலாளர் வேதாரண்யம்

RG Vijai Sakthi Priya Arumukam

17/05/2025

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அமமுக நகர கழகம் வேதாரண்யம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share