TPk it wing

TPk it wing Politician

கரூரில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் Nagai. Thiruvalluvan அவர்களின் தலைமையில் நடைபெற்று வருக...
22/12/2025

கரூரில்
தமிழ்ப்புலிகள் கட்சியின்
மாநில பொதுக்குழு கூட்டம்
தலைவர் Nagai. Thiruvalluvan அவர்களின்
தலைமையில் நடைபெற்று வருகிறது

*பொறுப்பு அறிவிப்பு.*~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மாவட்ட பொறுப்பாளர்கள்.~~~~~~~~~~~~~~~~~~~~...
07/12/2025

*பொறுப்பு அறிவிப்பு.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மாவட்ட பொறுப்பாளர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~

1.ரமேஷ் -மாவட்ட துணைச் செயலாளர்

2.வினோத் -மாவட்ட துணைச் செயலாளர்

3.சபரி- மாவட்ட செய்தி தொடர்பாளர்.

4.சுரேஷ்- மாவட்ட துணை செய்தி தொடர்பாளர்

5.நாகராஜ்- மாவட்ட மீனவர் அணி செயலாளர்.

6.சீனிரமலான்- மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்.

7.சிவா- மாவட்ட இளம்புலிகள் அணி துணைச் செயலாளர்

8.முனீஸ்வரன்- மாவட்ட இளம்புலிகள் அணி துணைச் செயலாளர்.

9. இராஜ்குமார்- மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர்.

10.கனியமுதன்- இராமநாதபுரம் தொகுதி செயலாளர்

11.செல்வம்- இராமநாதபுரம் தொகுதி துணைச்செயலாளர்

12. சோனைமுத்து- இராமநாதபுரம் தொகுதி துணைச் செயலாளர்.

13. கருங்கதாஸ்- திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர்.

14. சண்முகநாதன்- திருப்புல்லாணி ஒன்றிய துணைச் செயலாளர்

15. முருகானந்தம்- திருப்புல்லாணி ஒன்றிய துணைச் செயலாளர்.

16.களஞ்சியம்- மண்டபம் ஒன்றிய செயலாளர்

17. முனீஸ்வரன்- மண்டபம் ஒன்றிய துணைச் செயலாளர்

18.சதீஸ்- மண்டபம் ஒன்றிய இளம்புலிகள் அணி துணைச்செயலாளர்

19.முருகேசன்- திருப்புல்லாணி ஒன்றிய இளம்புலிகள் அணி துணைச் செயலாளர்

20.விக்ரம்- கீழக்கரை நகரச்செயலாளர்

21.சரவணன்- இராமநாதபுரம் நகர துணைச்செயலாளர்

22. காளிதாஸ்- இராமேஸ்வரம் நகர செயலாளர்

23.இராஜ்மோகன்- இராமேஸ்வரம் நகர துணைச்செயலாளர்

24.குணா- இராமேஸ்வரம் நகர துணைச்செயலாளர்

25. கரண்- இராமேஸ்வரம் இளம்புலிகள் அணி நகரச் செயலாளர்.

26. நம்புராஜ் - இராமேஸ்வரம் நகர இளம்புலிகள் அணி துணைச் செயலாளர்.

27. பூமி- இராமேஸ்வரம் நகர இளம்புலிகள் அணி துணைச் செயலாளர்

28. முனியசாமி -இராமேஸ்வரம் நகர தொண்டரணி செயலாளர்.

29.எஸ்டிஎம் சோனைமுத்து- இராமேஸ்வரம் நகரம் தொண்டரணி துணைச் செயலாளர்

30.மணிமேகலை - இராமேஸ்வரம் நகர கரும்புலி குயிலிபேரவை செயலாளர்

31. இராக்கி- இராமேஸ்வரம் நகர கரும்புலிகுயிலி பேரவை நகர துணைச்செயலாளர்.

மேற்கண்ட பொறுப்பாளர்களுக்கு தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாகை .திருவள்ளுவன்
தலைவர்
தமிழ்ப்புலிகள் கட்சி.

நாள்; 05.12.2025
இடம்: கோவை

TPk it wing
Nagai. Thiruvalluvan

(திசம்பர் 7) இன்றுமதுரையில் தமிழக மக்கள் விடுதலை கட்சி தலைவர்  #சுக முருகவேல்ராஜன் அவர்களின் இல்ல திருமண நிகழ்வில் தலைவர...
07/12/2025

(திசம்பர் 7)
இன்று
மதுரையில்
தமிழக மக்கள் விடுதலை கட்சி
தலைவர் #சுக முருகவேல்ராஜன் அவர்களின் இல்ல திருமண நிகழ்வில் தலைவர் அவர்கள்
கலந்து கொண்டு இணையோர்களை வாழ்த்தினார் ....
Nagai. Thiruvalluvan
TPk it wing

(திசம்பர் 6) விருதுநகர் மாவட்டம் (அயன் ரெட்டியபட்டி)பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள்கட்சியின் துணை பொதுச் செயலாளர்அண்ணன் வ...
06/12/2025

(திசம்பர் 6)
விருதுநகர் மாவட்டம் (அயன் ரெட்டியபட்டி)பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள்
கட்சியின் துணை பொதுச் செயலாளர்
அண்ணன் வன்னி அரசு அவர்களின்
தயார் புஷ்பம் அம்மாள் அவர்களின்
இறப்பு நிகழ்வில்
கலந்து கொண்டு இரங்கல் தெறிவித்து
மலரஞ்சலி செலுத்தினார்...

நவம்பர் 26ஈரோட்டில் மாவீரன்பொல்லான் வரலாறு மீட்பு வெற்றி விழாதமிழ்ப்புலிகள்_கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா வெல்லும்_...
26/11/2025

நவம்பர் 26
ஈரோட்டில்
மாவீரன்
பொல்லான் வரலாறு மீட்பு வெற்றி விழா
தமிழ்ப்புலிகள்_கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா
வெல்லும்_தமிழ்நாடு மாநாடு விளக்க கருத்தரங்கம் புலிகளின் தளபதி தலைமையில் நடைபெற்று வருகிறது...

09/10/2025
17:3:2025இன்று சென்னை அரும்பாக்கத்தில்  தோழர்.SR.பாண்டியன் அவர்களின்  #தமிழர்_ஆட்சி_கழகம் பெயர் மற்றும் கொடி அறிமுக விழா...
17/03/2025

17:3:2025
இன்று
சென்னை
அரும்பாக்கத்தில்

தோழர்.SR.பாண்டியன் அவர்களின்
#தமிழர்_ஆட்சி_கழகம்
பெயர் மற்றும் கொடி அறிமுக விழாவில்
புலிகளின் தளபதி
நாகை #திருவள்ளுவன்
கலந்து கொண்டார்....

Nagai. Thiruvalluvan

*மாவட்ட வாரியாக சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர்கள் நியமன பட்டியல்.*1. களம் பொன்னுசாமி- கரூர்- கரூர் 2.முருகேசன்- அரவக்...
11/03/2025

*மாவட்ட வாரியாக சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர்கள் நியமன பட்டியல்.*

1. களம் பொன்னுசாமி- கரூர்- கரூர்

2.முருகேசன்- அரவக்குறிச்சி- கரூர்

3.சுப்பிரமணி- கிருஷ்ணராயபுரம்- கரூர்

4. சரவணன்- குளித்தலை- கரூர்

5.குமரவேல் -நாமக்கல்- நாமக்கல்

6.சுரேஷ் -திருச்செங்கோடு- நாமக்கல்.

7. அழகேசன்- குமாரபாளையம்- நாமக்கல்

8.வினோத் சேகுவேரா- இராசிபுரம்- நாமக்கல்

9. சிந்தனைச் செல்வன்- ஈரோடு கிழக்கு- ஈரோடு

10. தமிழ்ச்சாக்கியன் -ஈரோடு மேற்கு -ஈரோடு

11.மாரிமுத்து -மொடக்குறிச்சி- ஈரோடு

12. ரமேசு - பெருந்துறை- ஈரோடு.

13.வேங்கை பொன்னுச்சாமி- பவானி- ஈரோடு

14.ஆனந்த் - அந்தியூர் -ஈரோடு

15. தீனதயாளன்- கோபிசெட்டிபாளையம்- ஈரோடு

16.சின்ராஜ்- பவானிசாகர்- ஈரோடு

17.இராஜசேகர்- தாராபுரம்- திருப்பூர்.

18.சுமித்ராமணி- காங்கேயம்- திருப்பூர்

19. வெண்மணி -அவிநாசி- திருப்பூர்

20. உமாச்சந்திரன்- திருப்பூர்வடக்கு- திருப்பூர்.

21. கார்த்திக் -
திருப்பூர்தெற்கு -திருப்பூர்

22. மாரிமுத்து- உடுமலைப்பேட்டை- திருப்பூர்

23.திருப்பதி- மடத்துக்குளம்- திருப்பூர்.

24.வினோத் -உதகமண்டலம்- நீலகிரி

25-வினோத் -கூடலூர் -நீலகிரி

26. வினோத்- குன்னூர்- நீலகிரி.

27.வீரா -கோவை வடக்கு- கோவை.

28.தண்டபாணி- கோவை தெற்கு- கோவை

29.சந்திரன் - சூலூர் கோவை.

30.சுங்கம் குமார்- சிங்காநல்லூர்- கோவை

31. கௌதமன்- மேட்டுப்பாளையம்- கோவை

32.நாகராஜ்- கவுண்டம்பாளையம்- கோவை

33. நந்தன் தம்பி- தொண்டாமுத்தூர்- கோவை

34.ஸ்ரீதர் -கிணத்துக்கடவு- கோவை.

35.வானுகன்- பொள்ளாச்சி- கோவை

36. தர்மராஜ்- வால்பாறை- கோவை

37. அழகேசன் - கெங்கவல்லி -சேலம்

38. விசயகுமார் - ஆத்தூர் -சேலம்

39.பிருத்திவிராஜ்- ஏற்காடு- சேலம்

40.ஜிம் கார்த்திக்-ஓமலூர்- சேலம்

41. குருமூர்த்தி - மேட்டூர்-சேலம்

42. இராமச்சந்திரன் - எடப்பாடி -சேலம்.

43.குரு -சங்ககிரி -சேலம்

44. பரமசிவம்- சேலம்மேற்கு - சேலம்

45. ஞானபிரகாஷ் - சேலம் வடக்கு -சேலம்

46. இராவணபிரபு- சேலம் தெற்கு -சேலம்

47. தமிழ்ச்செல்வன்- வீரபாண்டி -சேலம்

48. முனுசாமி- பாலக்கோடு - தர்மபுரி

49. முனுசாமி பென்னாகரம்- தர்மபுரி

50. இராஜேந்திரன்- தர்மபுரி- தர்மபுரி

51. அண்ணாமலை- பாப்பிரெட்டிப்பட்டி- தர்மபுரி

52.அண்ணாமலை- அரூர் (தளி) - தர்மபுரி.

53. இரணியன் -பழனி- திண்டுக்கல்

54.தமிழ்ப்பாண்டி- ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல்

55.மாரிமுத்து -ஆத்தூர்- திண்டுக்கல்

56.பிரகாஷ்- நிலக்கோட்டை- திண்டுக்கல்

57.பிரவீன் -நத்தம்- திண்டுக்கல்

58.பிரவீன்- திண்டுக்கல்- திண்டுக்கல்.

59.கருப்பசாமி- வேடசந்தூர்- திண்டுக்கல்

60. மாரி -ஆண்டிபட்டி- தேனி

61.அலெக்ஸ் -பெரியகுளம்- தேனி

62. வைரமுத்து - போடி- தேனி

63.பாளை மணிவண்ணன் - கம்பம்- தேனி

64.ஜெகன் - மதுரை கிழக்கு- மதுரை

65. ஒத்தக்கடை முருகன்- மேலூர்- மதுரை

66. அலங்கை சிங்கப்பாண்டி- சோழவந்தான்- மதுரை

67. பௌலி வள்ளுவன்- மதுரை வடக்கு- மதுரை

68. சுரேஷ்வள்ளுவன்- மதுரை தெற்கு- மதுரை

69.ஜோதி(எ)தமிழ்சுடர் - மதுரை மத்தி- மதுரை

70.பிரபுக்கண்ணன்- மதுரை மேற்கு -மதுரை.

71. இராம்குமார்- திருப்பரங்குன்றம்- மதுரை

72.மணிகண்டன் - திருமங்கலம் -மதுரை

73.வீரப்பெருமாள்- உசிலம்பட்டி -மதுரை

74. ஆறுமுகம்- சிவகங்கை- சிவகங்கை

75. ஆறுமுகம்- மானாமதுரை- சிவகங்கை

76. கண்ணப்பன்- திருப்பத்தூர்- சிவகங்கை

77. கண்ணப்பன்- காரைக்குடி- சிவகங்கை

78. இராஜா- பரமக்குடி- இராமநாதபுரம்

79. சுரேஷ் - திருவாடானை- இராமநாதபுரம்

80. ரஞ்சித் - இராமநாதபுரம்- இராமநாதபுரம்

81. முனியசாமி- அருப்புக்கோட்டை- விருதுநகர்

82. முல்லைவேந்தன்- திருச்சுழி- விருதுநகர்

83. பாண்டியராஜன்- விருதுநகர்- விருதுநகர்.

84.சீனு - சாத்தூர்- விருதுநகர்.

85. தமிழ்முருகன்- திருவில்லிபுத்தூர்- விருதுநகர்

86. இராஜபாண்டி- இராஜபாளையம்- விருதுநகர்.

87.தமிழ்வேந்தன்- சங்கரன்கோவில்- தென்காசி

88.கனகராஜ்- வாசுதேவநல்லூர்- தென்காசி

89.செல்வராஜ்- கடையநல்லூர் - தென்காசி

90.கடையநல்லூர்சேகர்- தென்காசி -தென்காசி

91. கார்த்திக்- ஆலங்குளம்- தென்காசி

92.காடல்குடி கணேசன்- விளாத்திகுளம்- தூத்துக்குடி

93.வேல்முருகன்- தூத்துக்குடி- தூத்துக்குடி

94.சரவணன்- ஓட்டப்பிடாரம்- தூத்துக்குடி

95.கயத்தாறு பெருமாள்- கோவில்பட்டி- தூத்துக்குடி

96.எஸ்.ஆர்.என். பாண்டியன்- திருநெல்வேலி- திருநெல்வேலி

97. இராஜசேகர்- அம்பாசமுத்திரம்- திருநெல்வேலி

98. தமிழ்மணி- பாளையங்கோட்டை- திருநெல்வேலி

99. காளிதாஸ்- நாங்குநேரி- திருநெல்வேலி

100. காளிதாஸ்- ராதாபுரம்- திருநெல்வேலி.

நாகை.திருவள்ளுவன்
தலைவர்
தமிழ்ப்புலிகள் கட்சி

நாள்; 10/03/2025
இடம்: கோவை

Address

Madurai
626101

Alerts

Be the first to know and let us send you an email when TPk it wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share