DYFI Madurai Urban

DYFI Madurai Urban Political Youth Organization

10/06/2026

DYFI and CITU are leading a sit-in protest in Tiruppur, Tamil Nadu condemning the victimization of delivery riders working for Flipkart Minutes.

The management arbitrarily reduced the wages of delivery riders without any prior notice. Gig workers deserve fair wages, job security, and dignity at work.

10/06/2026

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கான TNPSC மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க கோரியும் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு சார்பாக இன்று (10.06.2026) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகில் Link Road-யில் நடைபெற்றது.

கோரிக்கைகள்:
1. மின்சார வாரியத்தில் தேர்ச்சி பெற்ற 9600 தேர்வர்களுக்கும் கள உதவியாளர்கள் பணி நியமன வழங்கிடு..
2. பெண்களுக்கு 30 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு அளித்திடுக..
3. உடற்தகுதி தேர்வில் கம்பம் ஏற pole climbing shoe பயன்படுத்திட அனுமதி வழங்கு..
4. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட..

இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாநில செயலாளர் தோழர் கார்த்திக், மாநில பொருளாளர் தோழர் சந்துரு, மாநில துணைத்தலைவர் தோழர் அபிராமி, COTEE சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜெய்சங்கர், மாநில செயலாளர் தோழர் அருள் செல்வம், கள உதவியாளர் தேர்வர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் நந்தகுமார், மகேந்திரன், சுரேஷ் குமார், ஆரோக்கிய ஜயராஜ், தமிழ் செல்வி, ரேணுகா, DYFI வட சென்னை மாவட்ட தலைவர் தோழர் விஜய், மத்திய சென்னை செயலாளர் தோழர் பார்த்திபன், தலைவர் தோழர் அருண் குமார், பொருளாளர் தோழர் விக்னேஷ், தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தோழமையுடன்
DYFI Tamilnadu

06/06/2026

மதுரை மாநகராட்சியில் முறைகேடு செய்யும் Ourland நிறுவனத்தின் உரிமைத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலபொன்னகரம் பகுதி குழு சார்பாக நடைபெற்ற கையெழுத்து இயக்கம்..👏🏻

மதுரை மாநகர்
❤️

31/05/2026

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் பகுதிக்குழு பென்னிகுவிக் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
சங்கிகளுக்கு DYFI பெயரை கேட்டாலே ஒரு பயம் இருக்கும், இருக்கனும். மக்களின் பிரச்சனைகளுக்காக போராடும் நாட்டின் நலனிற்காக முன் நிற்கும் DYFIயை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது..

மதுரை குப்பை மாநகரமானது ஏன் ? குப்பை என்று பொய் சொல்லி கற்களை , மண்ணையும் அள்ளி கூடுதல் எடையைக் காட்டி மக்கள் பணம் கொள்ள...
31/05/2026

மதுரை குப்பை மாநகரமானது ஏன் ?

குப்பை என்று பொய் சொல்லி கற்களை , மண்ணையும் அள்ளி கூடுதல் எடையைக் காட்டி மக்கள் பணம் கொள்ளை.

ஊழல் செய்வதற்காக மதுரையை குப்பை நகரம் என பெயர் வாங்கிக் கொடுத்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடு

தமிழக அரசே உடனே தலையிட்டு மதுரை மாநகராட்சி பணிகளை முறைபடுத்து !

"Corruption & Privatization எதிரான Squad.. ✊🔥"

https://forms.gle/7BQR9TBtbVQXxrxc7

Online signature campaign...

மதுரை மாநகராட்சியின் தூய்மைப்பணிக்காக ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ள 'அவர்லேண்ட்' நிறுவனம், முறையான வழிகாட்டுதல....

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்ப...
23/03/2026

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்பான சமூகத்தை மறுகட்டமைக்கும் சரியான திட்டத்தைப் புரட்சி கோருகிறது

விடுதலைப் போராட்டத்த தியாகிகள்
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு
நினைவு தினம் மார்ச் 23,1931

பெண்கள் மீதான வன்முறைகள் இல்லா சமூகம் படைப்போம்.பெண்கள் உரிமை! சமத்துவம்! பாதுகாப்பு!
08/03/2026

பெண்கள் மீதான வன்முறைகள் இல்லா சமூகம் படைப்போம்.
பெண்கள் உரிமை! சமத்துவம்! பாதுகாப்பு!

விபத்தில் தன் உயிரை இழந்த பின்பும் இன்னொருவரின் கண்கள் ஒளி வீச தன் கண்களை தானமாக வழங்கி இறந்தும் உலகை காணும் மதுரை புறநக...
03/03/2026

விபத்தில் தன் உயிரை இழந்த பின்பும் இன்னொருவரின் கண்கள் ஒளி வீச தன் கண்களை தானமாக வழங்கி இறந்தும் உலகை காணும் மதுரை புறநகர் மாவட்டம்
DYFI பொதும்பு கிளை செயலாளர் தோழர்.S.கணேசன் அவர்களுக்கு செவ்வணக்கம்!
வாழும் போது இரத்த தானம்!
வாழ்ந்த பின் உடல் உறுப்பு தானம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மதுரை மாநகர் மாவட்டக்குழு

செவ்வணக்கம்தோழர்.இரா.நல்லகண்ணு...
25/02/2026

செவ்வணக்கம்
தோழர்.இரா.நல்லகண்ணு...

Address

10A, Hanuman Kovil Street
Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Madurai Urban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Madurai Urban:

Shortcuts

Share