20/07/2022
வேளாளர் மக்களின் தலைவர்கள் பதவியும், அரசியல் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தான் வேளாளர் பெயர் பறிபோனது.
இது தான் உண்மை. ஆக பதவியும், அரசியல் அங்கீகாரம் இருந்தால் மட்டுமே நமது இழந்த வேளாளர் சாதி பெயரை மீட்டெடுக்கவும், வேளாளர்க்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிய இடத்தில் ஒதுக்கீடுகள் பெற்று வேளாளர் சமூதாயத்தை நல்வழிப்படுத்த முடியும்.
ஒரு நல்ல இன போராளிக்கு தன் சமூதாயம் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் மட்டுமே அவரை சமூதாயம் வரவேற்கும்.
ச.ரமேஷ்குமார்,B.sc.,
9047214162,
செய்தி தொடர்பாளர்,
வேளீர் மக்கள் கட்சி.