27/07/2025
அரசு கள்ளர் பள்ளி மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகள் பெயரை மாற்ற முயற்சி செய்த தமிழக அரசு அதற்க்கு கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து தற்போது அரசு கள்ளர் மாணவர் விடுதி, அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியின் பெயரை சமூகநீதி விடுதிகள் என மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆனை பிறபித்துள்ளார்*
யார் வீட்டுச்சொத்துக்கு யார் பெயர் மாற்றுவது உரிமை கொண்டாடுவது
திராவிட மாடலை விரட்டுவோம்
இதனை வன்மையாக மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக கண்டிக்கிறோம்
#உசிலைகள்ளர்_அமைப்பு