பாமா முருகன் MC

பாமா முருகன் MC மாமன்ற உறுப்பினர்,
மதுரை மாநகராட்சி.

எல்லீஸ் நகர் E 39 சாலை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இன்று மழைத் தண்ணீரை உறிஞ்சு எடுத்துள்ளோம். நிரந்தரமான த...
27/10/2024

எல்லீஸ் நகர் E 39 சாலை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இன்று மழைத் தண்ணீரை உறிஞ்சு எடுத்துள்ளோம். நிரந்தரமான தீர்வு செய்யுமாறு பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். விரைவில் அதற்கான முயற்சிகள் எடுத்து செய்து தரப்படும்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை எல்லீஸ் நகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்க...
30/08/2024

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை எல்லீஸ் நகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு மத்தியமண்டலதலைவர் திருமதி பாண்டி செல்வி மிசா பாண்டியன் அவர்கள் பரிசளித்து பாராட்டினார்கள். எங்களுடன் மதுரை மாவட்ட விளையாட்டுதுறை அதிகாரி திரு. ராஜா DSO அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு வீரர்கள் நல தளத்தின் நிறுவனர் திரு A.G. கண்ணன் அவர்கள் செய்து இருந்தார்கள். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதுரை மாநகராட்சி வார்டு 60 எல்லீஸ் நகர் குடிசைமாற்று வாரியம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் போர்வெல் பைப் லைனை சரிச...
10/05/2024

மதுரை மாநகராட்சி வார்டு 60 எல்லீஸ் நகர் குடிசைமாற்று வாரியம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் போர்வெல் பைப் லைனை சரிசெய்து தருமாறு மனு கொடுத்தனர். உடனடியாக குடிதண்ணீர் தேவையை சரிசெய்ய லாரிமூலமாக இன்று குடிதண்ணீர் வழங்கப்பட்டது. விரைவில் போர்வெல் மோட்டார் சரிசெய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லீஸ் நகர் கடைசி ஸ்டாப்பில் உள்ள ஆக்ரமிப்பு களை அகற்றி சாலையை நன்கு அகலப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரம...
18/03/2024

எல்லீஸ் நகர் கடைசி ஸ்டாப்பில் உள்ள ஆக்ரமிப்பு களை அகற்றி சாலையை நன்கு அகலப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அகலப்படுத்தியவுடன் பழைய மாதிரி இப்பகுதியில் பேருந்து சென்று வர நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

16/03/2024

வார்டு 60 *எல்லீஸ் நகர்* குடிசைமாற்று வாரியத்தில் உள்ள *பள்ளிவாசலில்* நடைபெற்ற *இஃப்தார் நிகழ்ச்சியில்* வணக்கத்திற்குரிய மதுரை மாநகராட்சி *மேயர் இந்திராணி பொன்வசந்த்* அவர்கள் மற்றும் மத்திய *மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன்* அவர்கள் மற்றும் எல்லீஸ் நகர் மாமன்ற உறுப்பினர் *திருமதி. S.பாமா முருகன்* மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் *மகாலட்சுமி அழகு சுந்தரம்* மற்றும் *பாஸ்கரன்* அவர்களுடன் *கழக உடன்பிறப்புகள், *இஸ்லாமிய சகோதரர்கள்* மற்றும் *பொதுமக்கள்* கலந்து கொண்டனர்.

இன்று மதியம் திமுக மகளீரணி சார்பாக புதூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்த்தரமாக பேசிய குஷ்புவின் உருவப்படத்தை கி...
13/03/2024

இன்று மதியம் திமுக மகளீரணி சார்பாக புதூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்த்தரமாக பேசிய குஷ்புவின் உருவப்படத்தை கிழித்து எங்களின் கண்டனத்தை தெரியப்படுத்தினோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா திருமதி கனிமொழி MP அவர்களுக்கு.....
04/01/2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா திருமதி கனிமொழி MP அவர்களுக்கு.....

மதுரை மாநகராட்சி 60 வது வார்டு எல்லீஸ்நகரில் புதிய தார்சாலை போடும் பணிகளை இன்று பார்வையிட்டபோது...
04/12/2023

மதுரை மாநகராட்சி 60 வது வார்டு எல்லீஸ்நகரில் புதிய தார்சாலை போடும் பணிகளை இன்று பார்வையிட்டபோது...

எல்லீஸ்நகர் 70 அடி சாலையில் கழிவுநீர் வெளியேறி கடந்த 10, நாட்களாக பிரச்சனையாக இருந்தது. கடைசியாக சாலை போட்டபோது பாதாளசாக...
16/11/2023

எல்லீஸ்நகர் 70 அடி சாலையில் கழிவுநீர் வெளியேறி கடந்த 10, நாட்களாக பிரச்சனையாக இருந்தது. கடைசியாக சாலை போட்டபோது பாதாளசாக்கடை தொட்டி தெரியாத அளவிற்கு மறைத்து விட்டனர். தொட்டியை தேடி கண்டுபிடித்து அதிலிருந்த அடைப்பும் சரிசெய்த மாநகராட்சி பணியாளர்களுக்கு நன்றி

Address

Ellis Nagar
Madurai
625010

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாமா முருகன் MC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பாமா முருகன் MC:

Share

Category