DMK இளைஞர் அணி

DMK இளைஞர் அணி 🔥திமுக இளைஞர் அணி
மதுரை வடக்கு மாவட்ட திமுக
🏴🚩

11/02/2026

GP Raja

16/06/2025

தேனி, சிவகங்கை மாவட்டங்களில் அரசு மற்றும் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று (15.06.2025) வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு Udhayanidhi Stalin அவர்களை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தலைமை கழக தேர்தல் பார்வையாளர் & மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நேரு பாண்டியன் அவர்கள் வரவேற்ற போது.

🏴❤️பிரம்மாண்டத்தின் சூரியனே, பிரம்மாண்ட நாயகனே,  என்றும் மதுரையின் பிரம்மாண்டத்தின் அடையாளமே !!! கழகத் தலைவரின் நம்பிக்க...
31/05/2025

🏴❤️பிரம்மாண்டத்தின் சூரியனே, பிரம்மாண்ட நாயகனே,
என்றும் மதுரையின் பிரம்மாண்டத்தின் அடையாளமே !!!
கழகத் தலைவரின் நம்பிக்கை நாயகனே #மதுரை மக்களின் அன்னதான #சக்கரவர்த்தியே,...

இந்த பிரம்மாண்டமானது வரலாற்றில் ஒப்பற்ற சாதனை படைக்கும்...
வரலாறு படைக்கும் &
வரலாற்றின் அழியாத சரித்திரத்தை தொடர்ந்து படைத்து வரும் மாண்புமிகு #வணிகவரி மற்றும் #பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் பிரம்மாண்டத்தில் மகிழ்கிறோம்...

மாண்புமிகு தமிழக #முதல்வர் கழகத் தலைவர் அவர்களை வருக!!! வருக!!! என வரவேற்கிறோம் ..🏴🟥

வரவேற்பில் மகிழும்
செ. நேரு பாண்டியன்
#போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தலைமை கழக தேர்தல் பொறுப்பாளர்..

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when DMK இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share