நாடார் இளைஞர் பேரவை

நாடார் இளைஞர் பேரவை நாடார் இளைஞர் பேரவை
மாநில தலைவர்

05/10/2022
05/10/2022
05/10/2022

இந்தியாவில் நாடார்கள் பெயர்கள்

1. ஆந்திரப் பிரதேசம் - கவுட், எடிகா, செட்டி பலிஜா, ஸ்ரீ சயனாஸ், யாதா

2. அருணாச்சல பிரதேசம் - ஜெயஸ்வால், பைஹுட், கல்வார்

3. அசாம் - ஜெய்ஸ்வால், கல்வார், பியாகுட், சூரி

4. பீகார்-கல்வார், ஜெயஸ்வால், பைஹுத், ஷௌண்டிக், பெஹாட், சௌத்ரி, சோந்தி, சுண்டி

5. சத்தீஸ்கர் - சௌண்டிக், சோண்டி, கலர், தாட்சேனா, ஜெயின் துணை சாதி, டெக்ஸ்னா, கலர் சின்ஹா, ஜெய்ஸ்வால், சுண்டி, கோஸ்ரே கலர்

6. கோவா - கலால், பார்ப்ல், நம்தாரி, பண்டாரி

7. குஜராத் - பண்டாரி, படேல், ஜாடர், மிஸ்ட்ரி, பூட்டா, ரண்டேரியா, வத்ல்வாலா, குபேர், பிரஹாக்கர், கலால்

8. ஹரியானா - அலுவாலியா, கலா, வாலியா, ஜெயஸ்வால்

9. இமாச்சல பிரதேசம் - அலுவாலியா, கலால்

10. ஜம்மு & காஷ்மீர் - அலுவாலியா, ஜெயஸ்வால், கலார், கலால், வாலியா

11. ஜார்கண்ட் - ஜெய்சர், சௌத்ரி, பகத், சௌண்டிக், ஜெய்ஸ்வால், சுண்டி, பைஹுத், கல்வார், சூரி

12. கர்நாடகா - எடிகா, இடிகரா, தீவரு, பில்லவாஸ், ஹலேபாய்க், நமதாரி, பூஜாரி, ஷிண்டே மைவியா, கலால், சுர்தேஷ் கலால், ஜெயின் கலர், தஹர்வால், ஜர்யா சாஹு, டங்கரே கலால், சிவாஹ்ரே

13. கேரளா - ஈழவர், திய்யா, மலையாளி பில்லவர், வில்லவர்கள்

14. மத்திய பிரதேசம் - ஜெயஸ்வாய், ராய், சௌஸ்கி, மகாஜன், சவுத்ரி, சூர்யவன்ஷி, சுண்டி,

15. மகாராஷ்டிரா - கலால், கவுட் கலால், பண்டாரி, நாமதாரி, பில்லவா, ஜெயின் கலார், ஜெய்ஸ்வால், ஷிவ்ஹரே

16. மணிப்பூர் - ஜெயஸ்வால், கல்வார், பைஹுட்

17. மேகாலயா - கல்வார், பியாஹுட், ஜெயஸ்வால்

18. மிசோரம் - ஜெயஸ்வால், கல்வார், பைஹுட்

19. நாகாலாந்து - கல்வார், ஜெயஸ்வால், பைஹுட்

20. பஞ்சாப் - அலுவாலா, கலால், வாலியா, மேவாரா, ஜெயஸ்வால்

21. ராஜஸ்தான் - மேவாரா, பர்பியா, சுவால்கா, சோமவன்சி, தனேத்வால், ஜெயஸ்வால், படேல், வெக்ரா, கலால், அலுவாலியா

22. சிக்கிம் - ஜெயஸ்வால், கல்வார், பைஹுத்

23. தமிழ்நாடு - நாடார், சாணர்கள், ஈழவர், கிராமணி

24. தெலுங்கானா - கவுட், எடிகா, செட்டி பலிஜா, ஸ்ரீ சயனாஸ், யாதா

25. திரிபுரா - கல்வார், பியாஹுட், ஜெயஸ்வால்

26. உத்தரகாண்ட் - காலால், ஜெயஸ்வால், அலுவாலியா, வாலியா

27. உத்தரப்பிரதேசம் - ஜெயஸ்வால், கல்வார் கலால், கலார், அலுவாலியா, வாலியா

28. மேற்கு வங்காளம் - ஜெய்ஸ்வால், பெயாஹுட், சுத்ரி, கலால், கல்வார், பிரசாத், சுந்தி, ஷௌண்டிக்

யூனியன் பிரதேசம்:1. அந்தமான் & நிக்கோபார்

2. சண்டிகர் - அலுவாலியா, கலால், வாலியா, வாலியா, கவுட், நாடார், எழுவா

3. டெல்லி - ஜெயஸ்வா, கௌட், அலுவாலியா, வாலியா, கலால், கல்வார், நாடார், எழுவா

4. புதுச்சேரி - நாடார், ஷனர்ஸ், கிராமணி பிற நாடு

1. இலங்கை - துரவே, நாலவர்

Address

Madurai
625006

Telephone

+919080928492

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாடார் இளைஞர் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நாடார் இளைஞர் பேரவை:

Share

Category