29/05/2026
என்னடா... இது ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தள்ளி செல்லும் ஒரு பெண் பணியாளர் டீ குடிக்க பத்து ரூபா வாங்கினதுக்கு சஸ்பெண்ட்...///
கோவிலுக்கு வரும் பக்தர்களை கூட்டி செல்ல 4000 ரூபாய் வாங்கிய அர்ச்சகருக்கு மன்னிப்பு கடிதம் மட்டுமா....
ரெண்டு சம்பவத்துக்கும் "நூல்"அளவு தான் வித்தியாசம்... 😁😁😁