பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Madurai
  • பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம்

பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம் Official page of BJP Madurai West District

அண்ணன்  அவர்களுக்கு மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
04/06/2026

அண்ணன் அவர்களுக்கு மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

14/05/2026

தமிழக சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை போலியாக வைத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உதகை சட்டமன்ற உறுப்பினர் 79 வயதே ஆன இளம் சிங்கம் திரு.M.போஜராஜன் அவர்கள் தக்க பதிலடி கொடுத்தார்.

“One year ago, the fire of Sindoor lit up the skies, shattered terror, and echoed one message across the borders. India ...
07/05/2026

“One year ago, the fire of Sindoor lit up the skies, shattered terror, and echoed one message across the borders. India never forgets, and India never forgives.” 🇮🇳🔥

“Operation Sindoor was not just a strike.
It was the roar of a billion hearts, the fury of every martyr, and the rise of an unstoppable Bharat.”

NationFirst JaiHind

20/04/2026

இன்றைய தினம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு.R.B.உதயகுமார் அவர்களை ஆதரித்து அ.ம.மு.க நிறுவனத் தலைவர் மக்கள் செல்வன் அண்ணன் திரு.T.T.V.தினகரன் அவர்கள் திருமங்கலம் தொகுதி மக்களின் ஆர்ப்பரிக்கும் ஆதரவோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அணைந்து தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் படை சூழ திருமங்கலம் மக்களின் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

திருமங்கலம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.R.B.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் தொகுதி மக்களின் பேராதரவோடு நிச்சயம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவார்.

RBUdhayakumar

19/04/2026

இன்றைய தினம் திருமங்கலம் நகர் பகுதியில் நடைபயணமாக வார்டு வார்டாக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.R.B.உதயகுமார் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது மக்கள் மத்தியில் உற்சாகமாக கோஷம் எழுப்பப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அணைந்து தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் படை சூழ திருமங்கலம் மக்களின் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

திருமங்கலம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.R.B.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் தொகுதி மக்களின் பேராதரவோடு நிச்சயம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவார்.

RBUdhayakumar

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share