25/10/2025
Vanakkam,
*Community Support Saturday:* The day we listen. The rest of the week: The time we act. ✅
Every week, we receive requests for aid, and our dedicated team works tirelessly to close every single request as fast as we can. This is the continuous cycle of service at Aniyam Foundation. Thank you for your trust!
_AniyamFoundation ,
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைபாலின சிறுபான்மை மக்கள் மற்றும் இலக்கு மக்களின் தேவைகளை கேட்டு அத்தேவைகளை நன்கொடையாளர்களிடம் எடுத்துச் சென்று மற்றும் அரசின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று அத்தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து பணி செய்து வருகிறோம்.
இப்பணியில் உடனிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
அணியம் அறக்கட்டளை