Snake_Saga

29/05/2026

காதல் வசத்தில் இருந்த பாம்புகள் 💞

ஜோடியாக பிடிபட்டது! 🐍🐍

28/05/2026

CCTV கேமராவில் பதிவான காட்சி 😱👇

எவ்வளவு உயரத்தில் நின்று பார்க்குது!

இப்படியும் பாம்புகள் வீட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது! இதைப் பாருங்கள்!

இந்த பாம்பை பார்த்து இது கொடிய விஷம் உள்ள பாம்பு. 🐍இந்த பாம்போட பெயர்: படையன் பாம்பு, விரியன் பாம்பு, ரத்த விரியன், மலைப...
28/05/2026

இந்த பாம்பை பார்த்து இது கொடிய விஷம் உள்ள பாம்பு. 🐍
இந்த பாம்போட பெயர்: படையன் பாம்பு, விரியன் பாம்பு, ரத்த விரியன், மலைப்பாம்பு என்று சொல்வார்கள்.

ஆனால்? இவர்கள் நினைப்பது போல் எதுவும் உண்மை அல்ல!
இந்த பாம்பின் சரியான பெயர்:
(சாதாரண மண்ணுளி பாம்பு) இந்த பாம்புக்கு விஷம் கிடையாது.

இந்த போட்டோ எப்படி இருக்கு? 🤔இது எந்த வகை பாம்பு? பாம்பின் பெயரை பதிவு செய்யுங்கள்.
27/05/2026

இந்த போட்டோ எப்படி இருக்கு? 🤔

இது எந்த வகை பாம்பு?
பாம்பின் பெயரை பதிவு செய்யுங்கள்.

26/05/2026

இந்தப் பாம்பு கடியால்தான் அதிக (உ*ழப்பு) ஏற்படுகிறது! 😭😭😭

இரவில் மட்டும் தான் இந்தப் பாம்பு கடியால் அதிக பேர் பாதிக்கப்படுகிறார்கள்.😭
என்ன காரணம்? இந்த வீடியோ பாருங்கள் புரியும்!

snakevideo

25/05/2026

இந்த குட்டி நல்ல பாம்புக்கு என்னா கோபம் பாருங்க! 😱🐍

24/05/2026

பகலில் வீட்டு வாசலில் இந்த பாம்பு என்ன செய்வது பார்த்தீர்களா?

23/05/2026

இரவில் உஷார் மக்களே!
வீட்டு வாசலில் இது போல் இடங்களில் உட்காராதீர்கள்!
உரலுக்குள் நல்ல பாம்பு எப்படி பதுங்கி இருக்கு பாருங்க!😱
ஊரே மிரண்டு ஓடிய தருணம்! 😭

22/05/2026

அனைவருக்கும் பயனுள்ள வீடியோ!
வீடியோவை தவறாமல் பாருங்க!

இந்தியாவிலேயே இந்த பாம்பு கடியால் தான் அதிகமான பேர் பாதிக்கப்படுகிறார்கள்! ஏன் தெரியுமா?

இது எந்த வகை பாம்பு அறிவோம்!

21/05/2026

இது தான் கொம்பேறி மூக்கன் | Bronzeback Tree Snake

20/05/2026

எவ்வளவு நல்ல பாம்பு குட்டிகள் பாருங்க!

Address

Madurai
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snake_Saga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category