மதுக்கூர் மக்கள் எழுச்சி மாநாடு

  • Home
  • India
  • Madukkur
  • மதுக்கூர் மக்கள் எழுச்சி மாநாடு

மதுக்கூர் மக்கள் எழுச்சி மாநாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு மதுக்கூர்

17/03/2020

10வது நாளில் மதுக்கூர் சாகின் பாக்பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் வருகிறார்கள்! அணி திரள்வீர் அணி திரட...
25/02/2020

10வது நாளில் மதுக்கூர் சாகின் பாக்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் வருகிறார்கள்!

அணி திரள்வீர் அணி திரட்டி வருவீர்!

மதுக்கூர் சாகீன் பாக் 9 ஆம் நாள் தொடர் முழக்க போராட்டம்!!!இடம் : பள்ளிவாசல் தெரு
24/02/2020

மதுக்கூர் சாகீன் பாக் 9 ஆம் நாள் தொடர் முழக்க போராட்டம்!!!

இடம் : பள்ளிவாசல் தெரு

8ம் நாளில் மதுக்கூர் சாகின் பாக்பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் வருகிறார்கள்! அணி திரள்வீர்!!
23/02/2020

8ம் நாளில் மதுக்கூர் சாகின் பாக்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் வருகிறார்கள்!

அணி திரள்வீர்!!

மதுக்கூர் சாகீன் பாக் 7 ஆம் நாள் தொடர் முழக்க போராட்டம்!!!இடம் : பள்ளிவாசல் தெரு
22/02/2020

மதுக்கூர் சாகீன் பாக் 7 ஆம் நாள் தொடர் முழக்க போராட்டம்!!!

இடம் : பள்ளிவாசல் தெரு

மதுக்கூர் சாகின் பாக் ஆறாவது நாள் தொடர்காத்திருப்பு போராட்டகளத்தின் இன்றைய சிறப்பு விருந்தினர்கள்!!
21/02/2020

மதுக்கூர் சாகின் பாக் ஆறாவது நாள் தொடர்
காத்திருப்பு போராட்டகளத்தின் இன்றைய சிறப்பு விருந்தினர்கள்!!

5ம் நாளில்  #மதுக்கூர்_சாகின்_பாக்பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள் கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்அணி திரள்வீர்!!!!
20/02/2020

5ம் நாளில் #மதுக்கூர்_சாகின்_பாக்
பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள் கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்

அணி திரள்வீர்!!!!

20/02/2020

5ம் நாளில் மதுக்கூர் சாகின் பாக் போராட்டம்

பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள்

அணி திரள்வீர்!!!!!!!!

மதுக்கூர் சாகின் பாக் மூன்றாவது நாள் காத்திருப்பு போராட்டகளத்திற்க்கு வருகை தந்து சிறப்பிக்க இருக்கும் சிறப்பு விருந்தின...
18/02/2020

மதுக்கூர் சாகின் பாக் மூன்றாவது நாள் காத்திருப்பு போராட்டகளத்திற்க்கு வருகை தந்து சிறப்பிக்க இருக்கும் சிறப்பு விருந்தினர்கள்!

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!!!

தினகரன் நாளிதழில்!!!!
18/02/2020

தினகரன் நாளிதழில்!!!!

Address

Madukkur
614903

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுக்கூர் மக்கள் எழுச்சி மாநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category