VCK it wing-chennai

VCK it wing-chennai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VCK it wing-chennai, Political organisation, Madhuravoyal.

சாதிய தீண்டாமை- ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்தூய்மை பணியாளரிடம் சாதிய தீண்டாமையுடன்  நடந்த புகாரில் மதுரை மாவட்டம் கொட்டா...
07/09/2026

சாதிய தீண்டாமை- ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்

தூய்மை பணியாளரிடம் சாதிய தீண்டாமையுடன் நடந்த புகாரில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி செயலாளர் ரூபா அவர்கள் பணி நீக்கம்

தீண்டாமை புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா அவர்கள் உத்தரவு

மதம் சார்ந்த பிரச்சாரம் கூடாது!தனிநபர் நம்பிக்கை என்பது வேறு; ஒரு அமைப்போ அல்லது அரசோ மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடிக்கும...
07/09/2026

மதம் சார்ந்த பிரச்சாரம் கூடாது!

தனிநபர் நம்பிக்கை என்பது வேறு; ஒரு அமைப்போ அல்லது அரசோ மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடிக்கும் போது, மதம் சார்ந்த கருத்துப் பிரச்சாரம் செய்யக்கூடாது. அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும்.

தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர்,தலைவர், விசிக

தலைவர் எழுச்சித்தமிழர் இருக்கும் கூட்டணி தான் மதச்சார்பற்ற, சனாதன எதிர்ப்பு கூட்டணியாகும்...
07/09/2026

தலைவர் எழுச்சித்தமிழர் இருக்கும் கூட்டணி தான் மதச்சார்பற்ற, சனாதன எதிர்ப்பு கூட்டணியாகும்...

“மதசார்பற்ற, சனாதன எதிர்ப்பு கூட்டணியில் தலைவர் எழுச்சித் தமிழர் இருப்பார் என்பதை விட தலைவர் எழுச்சித் தமிழர் இருக்கும் ...
07/09/2026

“மதசார்பற்ற, சனாதன எதிர்ப்பு கூட்டணியில் தலைவர் எழுச்சித் தமிழர் இருப்பார் என்பதை விட
தலைவர் எழுச்சித் தமிழர் இருக்கும் கூட்டணிதான் மதசார்பற்ற, சனாதன எதிர்ப்பு கூட்டணியாகும்”

எஸ்.எஸ்.பாலாஜி
பொருளாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

07/09/2026
வேலூரில் தலித் மக்கள் அமர்ந்த நாற்காலிகள் தீ வைத்து எரிப்பு ...
07/09/2026

வேலூரில் தலித் மக்கள் அமர்ந்த நாற்காலிகள் தீ வைத்து எரிப்பு ...

செப் 5  #தொல்_இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இன்று  மால...
05/09/2026

செப் 5 #தொல்_இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இன்று
மாலை இணைய வழி நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது
தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்!!

இவண்
தகவல் தொழில் நுட்ப அணி,விசிக

Meeting Link :
https://us06web.zoom.us/launch/jc/9380601000

Meeting ID - 938 060 1000
Passcode - vckitwing

Thol.Thirumavalavan
Bhimarao Vck
VCK it WING

செப்டம்பர் 5,  தொல்.இராதாகிருஷ்ணன்  அவர்களின்                                   33 ஆம் ஆண்டு நினைவு நாள்விடுதலைச் சிறுத்...
05/09/2026

செப்டம்பர் 5,
தொல்.இராதாகிருஷ்ணன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள்
விடுதலைச் சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம்!!

சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏக்கள் வன்னி அரசு & ஜோதிமணி ஆகியோர் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்...
04/09/2026

சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏக்கள் வன்னி அரசு & ஜோதிமணி ஆகியோர் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்...

Address

Madhuravoyal
600095

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCK it wing-chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share