அஇஅதிமுக ஆதரவு மாதவரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள்

  • Home
  • India
  • Madhavaram
  • அஇஅதிமுக ஆதரவு மாதவரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள்

அஇஅதிமுக ஆதரவு மாதவரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள் ADMK IT WING

05/04/2024

சின்ன திருடன் பார்த்து பெரிய திருடனை கேள்வி கேட்ட மாதிரி இருக்கு 🔥🔥👌

656 கோடி சும்மா குடுப்பார்களா ?

அண்ணன் வெளுத்து எடுத்து இருக்கிறார்...

 ்டுகளுக்கு பிறகு, ❤️🔸தொண்டர்கள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி, தலை நகர் முழுக்க விழாக்கோலம்அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக...
23/06/2022

்டுகளுக்கு பிறகு, ❤️

🔸தொண்டர்கள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி, தலை நகர் முழுக்க விழாக்கோலம்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் கேட்டபோது இடிந்து விழுந்த தொண்டன், மீண்டு(ம்) எழவே இல்லை.

அதற்கு அடுத்து வந்த அனைத்து இடைத் தேர்தல்களில் தோல்வி, நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, என தோல்வி துரத்தி துரத்தி அடித்தது.

அத்தனை தோல்விக்கும் மூடுவிழா நடத்தும் வகையில் அதிமுகவிற்கு தலைவர் கிடைக்கப் போகிறார் என்றதும் தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க எடப்பாடி #பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க முந்திக் கொண்டு வந்த காட்சிகளைப

அம்மாவுக்கு கொடுத்த ராஜ மரியாதையை, இன்று தலைமை பொறுப்பை ஏற்கும் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டுள்ளது...

இனி அதிமுகவின் வெற்றி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது ❤️

22/06/2022

மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தீயசக்தி திமுகவை எதிர்க்க மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களால் மட்டுமே முடியும்.
-செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L Ex.MP அவர்கள் 🖤🤍❤️🌱🌱🌱

22/06/2022

for the esteemed Edappadi Palaniswamy in the AIADMK Governing Body for the upliftment of Tamil Nadu.

22/06/2022

நாளைய பொது செயலாளர் என்றும் மக்கள் மனதில் முதல்வராக வாழ்ந்து கொண்டு இருக்கும் அண்ணன் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற போது ❤️🌱

13/04/2022
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் புகார் கூறிய நிலையில் நடவடிக்கை!!  https://t.co/XpqDLpzv8e
12/04/2022

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் புகார் கூறிய நிலையில் நடவடிக்கை!!

https://t.co/XpqDLpzv8e

12/04/2022

என்ன ஐயா இது.....

   #பேரறிஞர்அண்ணா
23/02/2022

#பேரறிஞர்அண்ணா

Address

Madhavaram

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக ஆதரவு மாதவரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அஇஅதிமுக ஆதரவு மாதவரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள்:

Share