SDPI மடத்துக்குளம் தொகுதி

SDPI மடத்துக்குளம் தொகுதி மடத்துக்குளம்தொகுதிக்குஉட்பட்ட அனைத்துSdpiசகோதரர்கள்இந்த பக்கத்தைFollowசெய்யவும்.....-sdpi ஊடகபிரிவு

போராட்ட களத்தில் Sdpi மடத்துகுளம் தொகுதி தலைவர் ஜக்ரியா சேட்...தொகுதி செயலாலர் அப்துல் பாரி
06/12/2020

போராட்ட களத்தில் Sdpi மடத்துகுளம் தொகுதி தலைவர் ஜக்ரியா சேட்...தொகுதி செயலாலர் அப்துல் பாரி

இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும்  போராட்டத்திற்குஅனைவரும் வரும்படி அன்போடு அழைக்கும் மடத்துகுளம் தொகுதி செயலா...
06/12/2020

இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் போராட்டத்திற்குஅனைவரும் வரும்படி அன்போடு அழைக்கும் மடத்துகுளம் தொகுதி செயலாலர் அப்துல் பாரி

Sdpi நிர்வாகிகளை வரவேற்க்கும் சோழமாதேவி கிழை Sdpi தலைவர் முகமது அலி ஜின்னா...
06/12/2020

Sdpi நிர்வாகிகளை வரவேற்க்கும் சோழமாதேவி கிழை Sdpi தலைவர் முகமது அலி ஜின்னா...

மடத்துகுளம் நால் ரோட்டில் பாபரிமஜித் மீட்பு போராட்டத்தில் களசெயலாற்றும் Sdpi சகோதரர்கள்....
06/12/2020

மடத்துகுளம் நால் ரோட்டில் பாபரிமஜித் மீட்பு போராட்டத்தில் களசெயலாற்றும் Sdpi சகோதரர்கள்....

நாங்கள் மறக்கவும் மாட்டோம்மன்னிக்கவும் மாட்டோம்பாபரி மீட்பு என்பது எங்கள் உதிரத்தில் கலந்தவைஅதுதான் முடிந்துவிட்டதேஅங்கே...
06/12/2020

நாங்கள் மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
பாபரி மீட்பு என்பது எங்கள் உதிரத்தில் கலந்தவை

அதுதான் முடிந்துவிட்டதே
அங்கே கோவிலும் கட்டப்படுகிறதே
என்பதெல்லாம்
அநியாத் தீர்ப்பின்
அக்கிரம திட்டத்தால் நிகழ்ந்தவைகள்

ஒருபோதும் எங்களின் உரிமையை விட்டு விட முடியாது
என்பதில் எங்களிடம் பிடிவாதம் உள்ளது

நடக்காத
அகண்ட பாரதத்தை
பாசிசம் இன்னமும் பேசுகிறதே ?

பறிபோன கச்சத் தீவை மீட்டக இன்னமும் போராட்டம் நடக்கிறதே ?

முடிந்தே விட்டது என்ற போதும் தமிழீழம் மலரும் என ஈழத்தமிழினம் நம்புகிறதே ?

பாசிசத்தின் அகண்ட பாரதம் தவிற மற்றவைகள் நியாமானதுதான்

அதைவிட பன்மடங்கு
அக்கிரமத்தால் களவாடப்பட்ட பாபரி மஸ்ஜித் மீட்பு என்பது
நியாயத்தின் உச்சம்

அதை மீட்டே தீருவோம் இறைவன் உதவியால்

450 ஆண்டுகள் கம்பீரமாய் நின்ற பள்ளி எப்படி இந்துத்துவ பயங்கர வாதத்தால் வீழ்த்தப்பட்டதே

அதுபோல் இல்லை என்றாலும் ஒருநாள் அதுவும் வீழும்

அங்கே பாபரி எழும்
பாங்கோசை கேட்கும்
இன்ஷா அல்லாஹ்...

மடத்துகுளம் தொகுதி சார்பாக
எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் பாபரி மஜித் மீட்பு போராட்டம் இன்ஷாஅல்லாஹ் இன்று காலை 10மணியளவில் நடைபெறஇருக்கிறது அனைவரும் கலந்து கொள்வோம் உரிமையை மீட்டெடுப்போம்.....

- Sdpi ஊடகப்பிரிவு

06/12/2020

நாங்கள் மறக்கவும் மாட்டோம்மன்னிக்கவும் மாட்டோம்பாபரி மீட்பு என்பது எங்கள் உதிரத்தில் கலந்தவைஅதுதான் முடிந்துவிட்டதேஅங்கே...
05/12/2020

நாங்கள் மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
பாபரி மீட்பு என்பது எங்கள் உதிரத்தில் கலந்தவை

அதுதான் முடிந்துவிட்டதே
அங்கே கோவிலும் கட்டப்படுகிறதே
என்பதெல்லாம்
அநியாத் தீர்ப்பின்
அக்கிரம திட்டத்தால் நிகழ்ந்தவைகள்

ஒருபோதும் எங்களின் உரிமையை விட்டு விட முடியாது
என்பதில் எங்களிடம் பிடிவாதம் உள்ளது

நடக்காத
அகண்ட பாரதத்தை
பாசிசம் இன்னமும் பேசுகிறதே ?

பறிபோன கச்சத் தீவை மீட்டக இன்னமும் போராட்டம் நடக்கிறதே ?

முடிந்தே விட்டது என்ற போதும் தமிழீழம் மலரும் என ஈழத்தமிழினம் நம்புகிறதே ?

பாசிசத்தின் அகண்ட பாரதம் தவிற மற்றவைகள் நியாமானதுதான்

அதைவிட பன்மடங்கு
அக்கிரமத்தால் களவாடப்பட்ட பாபரி மஸ்ஜித் மீட்பு என்பது
நியாயத்தின் உச்சம்

அதை மீட்டே தீருவோம் இறைவன் உதவியால்

450 ஆண்டுகள் கம்பீரமாய் நின்ற பள்ளி எப்படி இந்துத்துவ பயங்கர வாதத்தால் வீழ்த்தப்பட்டதே

அதுபோல் இல்லை என்றாலும் ஒருநாள் அதுவும் வீழும்

அங்கே பாபரி எழும்
பாங்கோசை கேட்கும்
இன்ஷா அல்லாஹ்...

மடத்துகுளம் தொகுதி
எஸ்.டி.பி.ஐ கட்சி

05/12/2020

அஸ்ஸலாமு அலைக்கும்
மத்துகுளம் தொகுதி SDPI சகோதரர்கள் அனைவரும் இந்த பக்கத்தை Follow செய்யவும்...
மடத்துகுளம் தொகுதியின் செயல்பாடுகள் இந்தபக்கத்தில் பதிவிடப்படும்...

Address

Madathukulam
642113

Alerts

Be the first to know and let us send you an email when SDPI மடத்துக்குளம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI மடத்துக்குளம் தொகுதி:

Share