WE love valadi

WE love valadi THIS PAGE IS FOR VALADI LOVERS. HERE U CAN GET UPDATES AND PHOTOS OF OUR VALADI

One perfect Snap from   Festival..  💕
06/04/2018

One perfect Snap from Festival..

💕

Credits to the Creator 😂😂😂
02/05/2017

Credits to the Creator 😂😂😂

தடை அதை உடை 😉👌💪💪💪In Valadi pongal function
15/01/2017

தடை அதை உடை 😉👌💪💪💪
In Valadi pongal function

  Protest in  ❤
12/01/2017

Protest in

09/01/2017

Jallikattu nadathakori "Valadi"lirunthu two Wheeler perani.
From valadi bus stand to collector office
Day : 11.1.17 (wednesday)
Time :6 am (early morning )
Nam tamizharkaga irandu Mani neram selavu Seiga!! Please share .
Contact: 9944738570
9843544621

15/05/2016

வாக்களிப்பது நம் கடமை:)

நம் தொகுதி வேட்பாளர்கள்

* விஜயமூர்த்தி - அதிமுக
* எ. சௌந்தரபாண்டியன் - திமுக
* சம்பத் - நாம் தமிழர் கட்சி
* இரா.உமாமகேஸ்வரன் - பாமக
* எம். ஜெயசீலன் - சிபிஎம்
* செல்வகுமார் - ஐஜேகே
* சிற்றரசு - அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்

மொத்த வாக்காளர்கள் -1,75,167
lபதிவான வாக்குகள் -83.46 %

உங்க ஊர்ல மால் இருக்காடா #இல்லைநீளமான பீச் இருக்காடா  #இல்லைஅழகான ஃபிகர் இருக்கா  #இல்லைஅப்புறம் உங்க ஊர்ல என்ன தான்டா இ...
01/03/2016

உங்க ஊர்ல மால் இருக்காடா
#இல்லை
நீளமான பீச் இருக்காடா #இல்லை
அழகான ஃபிகர் இருக்கா #இல்லை
அப்புறம் உங்க ஊர்ல என்ன தான்டா இருக்குது
நீளமான பீச்செல்லாம் இல்ல ஆனா தாகத்த தீர்க்கவும் விவசாயம் செய்யவும் நல்ல தண்ணிர் வசதி இருக்கிறது..!
எங்க ஊர்ல அழகான ஃபிகர் எதுவுமே இல்லை அழகான "பொண்ணுங்க" தான் இருக்காங்க (பெண்களை ஃபிகர் என்று சொல்வது எங்கள் பழக்கம் இல்லை)
ஒரு மனுஷனுக்கு உயிர் வாழ மாலோ, பீச்சோ தேவையில்லை நல்ல காற்று, உணவு, தண்ணிர் தான் தேவை இது எங்க ஊர்ல செல்வ செழிப்பா கிடைக்கும்......
இது தான் எங்கள் வாளாடி...

#கீழவாளாடி

(Picture: Behind Valadi Railway Station )

இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம் :)
16/02/2016

இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம் :)

Going to back.

இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மைசூர் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், திருச்சி 3 -வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூர் முதலிடத்தையும், ஹரியானா மாநிலம் சண்டிகர் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

4ம் இடத்தை டெல்லியும், 5ம் இடத்தை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினமும், குஜராத் மாநிலம் சூரத் 6வது இடத்தையும், ராஜ்கோட் 7வது இடத்தையும் பிடித்துள்ளது.

சிக்கிம் மாநிலம் கேங்டாக் 8வது இடத்தையும், மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாத் 9ம் இடத்தையும், மும்பை 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மையான 75 நகரங்கள் பட்டியலில் மதுரை 34வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு திருச்சி 2-வது இடத்தை பிடித்திருந்தது. இந்தாண்டு 3வது இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளது.

Comment buddies ;)
02/02/2016

Comment buddies ;)

    best wishes...
08/09/2015

best wishes...

15/08/2015

Address

Trichy To Lalgudi Mainroad
Lalgudi
621218

Website

Alerts

Be the first to know and let us send you an email when WE love valadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share