GHSS-Lalgudi

GHSS-Lalgudi Enlightening The Society Since 1882. Like this Page, to keep on being nostalgic. Government Higher Secondary School, Lalgudi.

நமது அரசு மேல்நிலைப்பள்ளி - இலால்குடியில் 74 வது குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
27/01/2023

நமது அரசு மேல்நிலைப்பள்ளி - இலால்குடியில் 74 வது குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாநில அளவில் சாதனை*கலை திருவிழா 2022-23*லோகேஸ்வரன் - 8Aஅரசு மேல்நிலைப்பள்ளிஇலால்குடிகாற்று கருவி - மாநில அளவில் இரண்டாம்...
04/01/2023

மாநில அளவில் சாதனை

*கலை திருவிழா 2022-23*

லோகேஸ்வரன் - 8A
அரசு மேல்நிலைப்பள்ளி
இலால்குடி

காற்று கருவி - மாநில அளவில் இரண்டாம் இடம்

செவ்வியல் இசை தனி பாட்டு - மாநில அளவில் இரண்டாம் இடம்

மாணவருக்கு வாழ்த்துக்கள்.

நமது அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடியில் 75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
16/08/2022

நமது அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடியில் 75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆக்கம்: திரு S. ஜேசுராஜ், ஓவிய ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.
07/08/2022

ஆக்கம்: திரு S. ஜேசுராஜ், ஓவிய ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.

ஆக்கம்: திரு. S. ஜேசுராஜ், ஓவிய ஆசிரியர். அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.
22/07/2022

ஆக்கம்: திரு. S. ஜேசுராஜ், ஓவிய ஆசிரியர். அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.

21/07/2022

வேலைவாய்ப்பு.

2021-2022 மற்றும் 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் கணித பாடம் அல்லது வணிக கணிதம் பயின்று 60% க்கு மேல் பெற்று IT துறையில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் முழுநேர பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு.

பணி: Software Developer, Analyst, Design Engineer, Data Engineer, Support and Process Associate

ஊதியம்: ஆண்டுக்கு 1.70 இலட்சம் முதல் 2.20 இலட்சம் வரை.

நேர்முக தேர்வு (Career Aptitude and HR Discussion) நடைபெறும்

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.

நாள்: 22-07-22 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 9.45 மணி

தொடர்புக்கு: ஆபிரகாம்: 9444151303

மேற்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இன்று நமது இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து பணி நிறைவு செய்யும் முதுகலை பட்டதாரி ஆசிரியை திருமதி. X. விமலா...
30/06/2022

இன்று நமது இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து பணி நிறைவு செய்யும் முதுகலை பட்டதாரி ஆசிரியை திருமதி. X. விமலா அவர்களுக்கும், ஆய்வக உதவியாளர் திரு. C. சகாயராஜ் அவர்களுக்கும் பாராட்டு விழா நமது பள்ளி தலைமையாசிரியர் திரு. R. சுதாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பணி நிறைவு செய்யும் இருவரும் சிறந்த உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

இன்று (21/6/22)நமது இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திரு. R. சுதாகர் தலைமையில் NCC சார்பாக சர்வதேச யோக...
22/06/2022

இன்று (21/6/22)நமது இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திரு. R. சுதாகர் தலைமையில் NCC சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் திரு. S. பிரகதீஸ்வரன் மாணவர்களுக்கு யோகா பயிற்சியினை போதித்து வழிநடத்தினார். உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. J. டேவிட் சாமிகண்ணு, திரு. S. மோகன் பொது இயந்திரவியல் ஆசிரியர் திரு. M. செந்தில்நாதன் ஆகியோர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். NCC HQ PI Staff Havildar. சரவணன் அவர்கள் மேற்பார்வையில் நமது பள்ளியின் ANO. திரு. M. லாரன்ஸ் சுந்தரம் மற்றும் Caretaker திரு. S. திருநாவுக்கரசு பயிற்சியினை ஒருங்கிணைத்தனர்.

குறளோவியம்: ஓவிய ஆசிரியர் திரு. S. ஜேசுராஜ்
18/06/2022

குறளோவியம்: ஓவிய ஆசிரியர் திரு. S. ஜேசுராஜ்

16/06/2022
Admission Open for 6th to 9th Standard.
15/06/2022

Admission Open for 6th to 9th Standard.

Address

Trichy Main Road
Lalgudi
621601

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919566611485

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS-Lalgudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GHSS-Lalgudi:

Share