குன்றத்தூர் நகராட்சி

குன்றத்தூர் நகராட்சி இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

21/11/2024

குன்றத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட திருநீர்மலை மெயின்ரோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம் 05.01.2024 அன்று முதல் பயன்பாட்டில் உள்ளது. எனவே குன்றத்தூர் மக்கள் மற்றும் அருகில் உள்ள ஊர் மக்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுறது. இவ்வனம் குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம்.

.

24.05.2023 - குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் வரி வசூல் செய்யும் பணி  நடைபெற்று வருகிறது.
24/05/2023

24.05.2023 - குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் வரி வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

23.05.2023 - குன்றத்தூர் நகராட்சி துரைசாமி முதலியார் தெருவில் பெருமளவில் தேங்கி இருக்கும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணிய...
23/05/2023

23.05.2023 - குன்றத்தூர் நகராட்சி துரைசாமி முதலியார் தெருவில் பெருமளவில் தேங்கி இருக்கும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களால் உடனுடன் சுத்தம் செய்யப்பட்டது

23.05.2023 - நாம் பயன்படுத்தபட்ட பழைய பொருட்களை ஓப்படைக்கும் முகாம்.
23/05/2023

23.05.2023 - நாம் பயன்படுத்தபட்ட பழைய பொருட்களை ஓப்படைக்கும் முகாம்.

20.05.2023 - நாம் பயன்படுத்தபட்ட பழைய பொருட்களை ஓப்படைக்கும் முகாம்
20/05/2023

20.05.2023 - நாம் பயன்படுத்தபட்ட பழைய பொருட்களை ஓப்படைக்கும் முகாம்

Today  Dengue Visit- 19.05.2023    #என்_குப்பை_என்_பொறுப்பு        #குன்றத்தூர்   Chief Minister of Tamil Nadu K.N.NEHRU...
19/05/2023

Today Dengue Visit- 19.05.2023

#என்_குப்பை_என்_பொறுப்பு

#குன்றத்தூர் Chief Minister of Tamil Nadu K.N.NEHRU Kanchipuram, Tamil Nadu
Tha Mo Anbarasan PuthiyaThalaimurai TV Thanthi TV

18.05.2023 - பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
18/05/2023

18.05.2023 - பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

Today  Dengue Visit- 17.05.2023    #என்_குப்பை_என்_பொறுப்பு        #குன்றத்தூர்   Chief Minister of Tamil Nadu K.N.NEHRU...
17/05/2023

Today Dengue Visit- 17.05.2023

#என்_குப்பை_என்_பொறுப்பு

#குன்றத்தூர் Chief Minister of Tamil Nadu K.N.NEHRU Kanchipuram, Tamil Nadu
Tha Mo Anbarasan PuthiyaThalaimurai TV Thanthi TV

Today  Dengue Visit- 15.05.2023    #என்_குப்பை_என்_பொறுப்பு        #குன்றத்தூர்   Chief Minister of Tamil Nadu K.N.NEHRU...
15/05/2023

Today Dengue Visit- 15.05.2023

#என்_குப்பை_என்_பொறுப்பு

#குன்றத்தூர் Chief Minister of Tamil Nadu K.N.NEHRU Kanchipuram, Tamil Nadu
Tha Mo Anbarasan PuthiyaThalaimurai TV Thanthi TV

22.03.2023 - No Water, No Life, No Blue, No Green Happy World Water Day.
22/03/2023

22.03.2023 - No Water, No Life, No Blue, No Green Happy World Water Day.

21.03.2023-Save the trees, Save the earth. We are the guardians of nature's birth. Happy International Day of Forest.
21/03/2023

21.03.2023-Save the trees, Save the earth. We are the guardians of nature's birth. Happy International Day of Forest.

18.03.2023 - குன்றத்தூர் நகரட்சிக்குட்பட்ட பாலவராயன் குளத்தினை மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் திருமதி.சசிகலா அவர்கள்...
18/03/2023

18.03.2023 - குன்றத்தூர் நகரட்சிக்குட்பட்ட பாலவராயன் குளத்தினை மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் திருமதி.சசிகலா அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் நகராட்சி ஆணையாளர் திரு. தாமோதரன் அவர்கள் மற்றும் பொறியாளர் திருமதி. நளினி அவர்கள் கலந்து கொண்டார்கள்

Address

Kundrathur
600067

Alerts

Be the first to know and let us send you an email when குன்றத்தூர் நகராட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share