Kumbakonam/கும்பகோணம்

Kumbakonam/கும்பகோணம் கும்பகோணம் என்று சொன்னால் கோடி ஆனந்தமே!
(582)

எங்கள் நகரம் கும்பகோணம்!

கோயில்களின் அணிவகுப்பு
எங்கள் நகரத்தின் சிறப்பு!

மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.

பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !

வெற்றிலைக்கு,
பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.

வியாபாரச் சந்தையில்
முன்னின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்...

தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.

ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.

பட்டுக்கும் பெருமைச் சேர்க்கும்
எங்கள் நகரம் கும்பகோணம்
என்று சொன்னால் கோடி ஆனந்தமே!

06/09/2026
☀️ 50 kW INDUSTRIAL & COMMERCIAL ROOFTOP SOLAR ⚡🔥 OUR SPECIAL PRICE₹19,99,999 ONLYSystem Details🔋 Capacity: 50 kW⚡ Phase...
27/08/2026

☀️ 50 kW INDUSTRIAL & COMMERCIAL ROOFTOP SOLAR ⚡

🔥 OUR SPECIAL PRICE

₹19,99,999 ONLY

System Details
🔋 Capacity: 50 kW
⚡ Phase: 3 Phase
☀️ Technology: TOPCon – Non-DCR
🏭 Application: Industrial & Commercial
🏠 Installation: Rooftop Solar Kit

💰 POWER YOUR BUSINESS. REDUCE YOUR EB BILL.

📍 TAMILBTC
2-68B, Kumbakonam Bye Pass Road,
Uthani Village, Papanasam – 614208

📞 Call: 8883335220
🌐 www.tamilbtc.in
🆔 GSTIN: 33AOEPV8472M1Z7

🚆 மதுரை – தஞ்சாவூர் நேரடி ரயில் பாதை: 4 மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு! 🙏✨மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூ...
22/08/2026

🚆 மதுரை – தஞ்சாவூர் நேரடி ரயில் பாதை: 4 மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு! 🙏✨

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களை நேரடியாக இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 🚆

📍 முன்மொழியப்படும் வழித்தடம்:
கூடல் நகர் (மதுரை) ➝ மேலூர் ➝ திருப்பத்தூர் ➝ திருமயம் ➝ புதுக்கோட்டை ➝ கந்தர்வக்கோட்டை ➝ தஞ்சாவூர்

🛕 சுற்றுலா & ஆன்மிக வளர்ச்சி: பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருமயம் கோட்டை, மதுரை மற்றும் தஞ்சாவூர் கோயில்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்.

⏱️ பயண நேரம் குறையும்: மதுரை – சென்னை பயணத்தில் சுமார் 44 கி.மீ தூரம் குறையும் வாய்ப்பு உள்ளது.

🚌 சாலை நெரிசல் குறையும்: மதுரை–தஞ்சாவூர் சாலையில் அதிகரித்து வரும் பேருந்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மாற்று வாய்ப்பு உருவாகும்.

🌾 விவசாயம் & வணிகம் வளர்ச்சி: 4 மாவட்டங்களுக்கிடையே மக்கள், விவசாய விளைபொருட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மேலும் எளிதாகும்.

🔍 தற்போதைய நிலை: 2012-ல் தஞ்சாவூர்–புதுக்கோட்டை இடையேயான 71 கி.மீ ரயில் பாதைக்கு சர்வே மேற்கொள்ளப்பட்ட நிலையில், திட்டம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், புதிய Engineering & Traffic Survey மேற்கொண்டு திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

📢 4 மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் இந்த திட்டத்திற்கான புதிய சர்வே மற்றும் நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்த வேண்டும்.

மதுரை – புதுக்கோட்டை – தஞ்சாவூர் இணையும் இந்த ரயில் பாதை, தென் மற்றும் மத்திய தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 🚆❤️

👉 இந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என நினைத்தால் பதிவை பகிர்ந்து ஆதரவு தெரிவியுங்கள்!

Address

Ayikulam
Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam/கும்பகோணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kumbakonam/கும்பகோணம்:

Shortcuts

Share