நம்ப ஊரு திருக்கோடிகாவல்

நம்ப ஊரு திருக்கோடிகாவல் Thirukodikaval is a villiage located near kumbakonam. Like our page to get updated about wats happening in our thirukodikaval !!!

பிரதோஷம்🙏
12/07/2026

பிரதோஷம்🙏

தேய்பிறை அஷ்டமி தினத்தை திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வடுகபைரவர்க்கு அபிஷேகம், மஹா தீபாரதனை மிகச்சிறப்பாக நட...
07/07/2026

தேய்பிறை அஷ்டமி தினத்தை திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வடுகபைரவர்க்கு அபிஷேகம், மஹா தீபாரதனை மிகச்சிறப்பாக நடைபெற்றது

சங்கடஹர சதுர்த்தி
03/07/2026

சங்கடஹர சதுர்த்தி

03/07/2026
திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடிஸ்வர சுவாமி திருக்கோயில் சனி மஹா பிரதோஷ வழிபாடு
27/06/2026

திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடிஸ்வர சுவாமி திருக்கோயில் சனி மஹா பிரதோஷ வழிபாடு

வளர்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வடுகபைரவர்க்கு அபிஷேகமும், மஹா தீபாராதனையும...
22/06/2026

வளர்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வடுகபைரவர்க்கு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது

பிரதோஷம்
13/06/2026

பிரதோஷம்

திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடிஸ்வர சுவாமி திருக்கோயில்தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு ...
08/06/2026

திருக்கோடிகாவல் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடிஸ்வர சுவாமி திருக்கோயில்
தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு வரம் தரும் வடுகபைரவர்க்கு ஹோமம், அபிஷேகம், மஹா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமான் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
30/05/2026

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமான் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற...
30/05/2026

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

Address

Sannithi Street,thirukodikaval
Kumbakonam
609 802

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ப ஊரு திருக்கோடிகாவல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share