பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் -Aidwa

  • Home
  • India
  • Kumbakonam
  • பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் -Aidwa

பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  -Aidwa திருவிடைமருதூர் தெற்கு - தஞ்சை மாவட்?

30/10/2024

கவிஞர் தனிகைச்செல்வன் அவர்கள் மறைவிற்கு 🚩செவ்வணக்கம்🚩

🚩RED SALUTE  COMRADE🚩
12/09/2024

🚩RED SALUTE COMRADE🚩

செவ்வணக்கம்..
22/04/2024

செவ்வணக்கம்..

இந்தியா கூட்டணி CPIM ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர் சுதா அவர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர் பெருமக்கள...
19/04/2024

இந்தியா கூட்டணி CPIM ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர் சுதா அவர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏

பட்டியல் இன மக்களுக்கு பூணூல் அணிவித்து *பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் "என "மனுவாத கருத்தியலை" நிலைநாட்ட ஆளுநர் முயற்...
06/10/2023

பட்டியல் இன மக்களுக்கு பூணூல் அணிவித்து *பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் "என "மனுவாத கருத்தியலை" நிலைநாட்ட ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் தனது கேவலமான சாதி ஆணவ நடவடிக்கையை கைவிட வேண்டும். - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ்டியல் இன மக்களுக்கு பூணூல் அணிவித்து *பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் "என "மனுவாத கருத்தியலை" நிலைநாட்ட ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் தனது கேவலமான சாதி ஆணவ நடவடிக்கையை கைவிட வேண்டும். - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

மாநில  கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்
06/10/2023

மாநில கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்

'அடித்தால் திருப்பி அடி'
30/09/2023

'அடித்தால் திருப்பி அடி'

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள்.
28/09/2023

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள்.

21/09/2023
தமிழக சிந்தனை மரபின் தனித்துவம்; நவீன தமிழகத்தின் சீர்மிகு சிந்தனையாளர்; அசமத்துவத்திற்கு எதிரான போர்குரல் தந்தை பெரியார...
17/09/2023

தமிழக சிந்தனை மரபின் தனித்துவம்; நவீன தமிழகத்தின் சீர்மிகு சிந்தனையாளர்; அசமத்துவத்திற்கு எதிரான போர்குரல் தந்தை பெரியார் புகழ் ஓங்குக..!

தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று! (17 செப். 1879 - 24 டிச. 1973)

#பெரியார் #தந்தைபெரியார்

சீமானால் ஏமாற்றப்பட்ட திரை கலைஞர் விஜயலட்சுமி அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் துணை நிற்கும்!
03/09/2023

சீமானால் ஏமாற்றப்பட்ட திரை கலைஞர் விஜயலட்சுமி அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை நிற்கும்!

Address

Thanjavur
Kumbakonam
612602

Website

Alerts

Be the first to know and let us send you an email when பி தனலெட்சுமி - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் -Aidwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category